மூன்று பெண்கள்

மூன்று பெண்கள் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மூன்று பெண்கள்
இயக்கம்ஆர். பிரகாஷ்
தயாரிப்புஜெயலட்சுமி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்
அஸ்வதாம்மா
நடிப்புஆர். எஸ். மனோகர்
டி. எஸ். பாலையா
எஸ். ஏ. அசோகன்
டி. எஸ். துரைராஜ்
பி. கே. சரஸ்வதி
கிரிஜா
எம். என். ராஜம்
வெளியீடுபெப்ரவரி 12, 1956
நீளம்15345 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்று_பெண்கள்&oldid=2635559" இருந்து மீள்விக்கப்பட்டது