மூளாய்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

மூளாய் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். குடாநாட்டின் மேற்குக் கரையோரமாகக் காரைநகர் தீவுக்கு எதிராக இரு உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் பொன்னாலை, சுழிபுரம், தொல்புரம் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையிலும், தெற்கு எல்லையிலும் வட்டுக்கோட்டையும், மேற்கில் நீரேரியும் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூளாய்&oldid=2775568" இலிருந்து மீள்விக்கப்பட்டது