யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.

இலங்கையிலுள்ள 25 மாவட்டப் பிரிவுகள். யாழ்ப்பாண மாவட்டம் செந்நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

வலிகாமம்

தொகு
  1. அச்சுவேலி
  2. அச்செழு
  3. அராலி
  4. அரியாலை
  5. அளவெட்டி
  6. ஆவரங்கால்
  7. ஆனைக்கோட்டை
  8. இடைக்காடு
  9. இணுவில்
  10. இருபாலை
  11. இளவாலை
  12. ஈவினை
  13. உடுவில்
  14. உரும்பிராய்
  15. ஊரெழு
  16. ஏழாலை
  17. ஒட்டகப்புலம்[அ 1]
  18. கட்டுடை
  19. கந்தர்மடம்
  20. கந்தரோடை
  21. கரந்தன்
  22. கல்வியங்காடு
  23. காங்கேசன்துறை
  24. கீரிமலை
  25. குப்பிளான்
  26. குருநகர்
  27. குரும்பசிட்டி
  28. கொக்குவில்
  29. கொல்லன்கலட்டி
  30. கொழும்புத்துறை
  31. கோண்டாவில்
  32. கோப்பாய்
  33. சங்கானை
  34. சங்குவேலி
  35. சண்டிலிப்பாய்
  36. சித்தன்கேணி
  37. சிந்துபுரம்
  38. சில்லாலை
  39. சிறுவிளான்
  40. சிறுப்பிட்டி
  41. சுண்டிக்குளி
  42. சுதுமலை
  43. சுழிபுரம்
  44. சுன்னாகம்
  45. தாவடி
  46. திருநெல்வேலி
  47. தெல்லிப்பழை
  48. தையிட்டி
  49. தொல்புரம்
  50. நல்லூர்
  51. நவக்கிரி
  52. நவாலி
  53. நாயன்மார்கட்டு
  54. நாவாந்துறை
  55. நீர்வேலி
  56. நீராவியடி
  57. பண்டத்தரிப்பு
  58. பண்ணாகம்
  59. பலாலி
  60. பன்னாலை
  61. பனிப்புலம்
  62. பாசையூர்
  63. புத்தூர்
  64. புன்னாலைக்கட்டுவன்
  65. பெரியவிளான்
  66. பொன்னாலை
  67. மயிலிட்டி
  68. மல்லாகம்
  69. மாசியப்பிட்டி
  70. மாதகல்
  71. மாரீசன்கூடல்
  72. மாவிட்டபுரம்
  73. மானிப்பாய்
  74. மூளாய்
  75. யாழ்ப்பாண நகரம்
  76. வட்டுக்கோட்டை
  77. வடலியடைப்பு
  78. வண்ணார்பண்ணை
  79. வயாவிளான்
  80. வளலாய்
  81. வாதரவத்தை
  82. வீமன்காமம்

தென்மராட்சி

தொகு
  1. அறுகுவெளி
  2. அல்லாரை
  3. உசன்
  4. எழுதுமட்டுவாள்
  5. ஒட்டுவெளி
  6. கச்சாய்
  7. கிளாலி
  8. கைதடி
  9. நுணாவில்
  10. கெருடாவில்
  11. கெற்பெலி
  12. கேரதீவு
  13. கொடிகாமம்
  14. கோயிலாக்கண்டி
  15. சரசாலை
  16. சங்கத்தானை
  17. சாவகச்சேரி
  18. தச்சன்தோப்பு
  19. தனங்கிளப்பு
  20. நாவற்குழி
  21. நுணாவில்
  22. பளை
  23. பாலாவி
  24. மட்டுவில்
  25. மந்துவில்
  26. மறவன்புலவு
  27. மிருசுவில்
  28. மீசாலை
  29. முகமாலை
  30. வரணி
  31. விடத்தல்பளை

வடமராட்சி

தொகு
  1. அந்தணன் திடல்
  2. அம்பன்
  3. அத்தாய்
  4. அல்வாய்
  5. ஆத்தியடி
  6. ஆழியவளை
  7. இமையாணன்
  8. உடுத்துறை
  9. உடுப்பிட்டி
  10. உடையார்துறை
  11. கட்டைக்காடு
  12. கட்டைவேலி
  13. கப்பூது
  14. கம்பர்மலை
  15. கரணவாய்
  16. கரவெட்டி
  17. கரையூர்
  18. கற்கோவளம்
  19. குடத்தனை
  20. குடாரப்பு
  21. கெருடாவில்
  22. சுண்டிக்குளம்
  23. செம்பியன்பற்று
  24. தும்பளை
  25. துன்னாலை
  26. தொண்டைமானாறு
  27. நல்லதண்ணித்தொடுவாய்
  28. நாகர்கோயில்
  29. நெல்லியடி
  30. பருத்தித்துறை
  31. புகலிடவனம்
  32. புல்லாவெளி
  33. புலோலி
  34. பொலிகண்டி
  35. மணல்காடு
  36. மருதங்கேணி
  37. மருதடிக்குளம்
  38. முள்ளியான்
  39. வண்ணான்குளம்
  40. வதிரி
  41. வல்லிபுரம்
  42. வல்லை
  43. வல்வெட்டித்துறை
  44. வல்வெட்டி
  45. வியாபாரிமூலை
  46. வெற்றிலைக்கேணி

தீவுப்பகுதி

தொகு
  1. அனலைதீவு
  2. எழுவைதீவு
  3. காரைதீவு
  4. நயினாதீவு
  5. புங்குடுதீவு
  6. மண்டைதீவு
  7. வேலணை(லைடன் தீவு)
  1. இறுப்பிட்டி
  2. குறிகாட்டுவான்
  3. பெருங்காடு
  4. மடத்துவெளி
  5. ஊரதீவு
  1. களபூமி
  2. காரைநகர்
  3. கோவளம்
  4. தங்கோடை
  1. அல்லைப்பிட்டி
  2. ஊர்காவற்றுறை (காவலூர்)
  3. கரம்பொன்
  4. சரவணை
  5. சுருவில்
  6. நாரந்தனை
  7. பருத்தியடைப்பு
  8. புளியங்கூடல்
  9. மண்கும்பான்
  10. வேலணை
  11. சாட்டி
  12. தம்பாட்டி
  1. ஆலங்கேணி
  2. குந்துவாடி
  3. சாமித்தோட்டமுனை
  4. தீர்த்தக்கரை
  5. நெடுந்தீவு
  6. பெரியான்துறை
  7. பூமுனை
  8. மாவலித்துறை
  9. வெல்லை

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. ஒட்டகப்புலம் வயாவிளான் என்ற ஊரில் உள்ள ஒரு குறிச்சி. வயாவிளான் கிழக்கு (J244) கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்டதாகும். valikamamnorth.ds.gov.lk

உசாத்துணை

தொகு