பெரியவிளான்

பெரியவிளான்[1][2][3], இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர்.[4] இவ்வூருக்கு வடக்கில் அளவெட்டியும், தெற்கில் சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி ஆகிய ஊர்களும், மேற்கின் பண்டத்தரிப்பும், கிழக்கில் அளவெட்டியும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியவிளான்&oldid=3899797" இலிருந்து மீள்விக்கப்பட்டது