கரம்பொன்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்
கரம்பொன் (Karampon)[1][2][3][4] இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
கரம்பொன் | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
வழிபாட்டிடங்கள்
தொகு- கரம்பொன் கிழக்கு வட்டுவில் முருகமூர்த்தி கோவில்
- மேலைக்கரம்பொன் முருகமூர்த்தி கோவில்
- கணபதீஸ்வரம் சிவன் கோவில்
- ஒழுவில் ஞானவைரவர் ஆலயம்[9][10]
- கரம்பொன் மேற்கு கண்ணகி அம்மன் ஆலயம்
- கரம்பொன் கிழக்கு காளி புவனேஸ்வரி அம்மாள் ஆலயம்
- கரம்பொன் மேற்கு தேவன்கணைப் பிள்ளையார் கோவில் (பருத்தியடைப்பு)
- கரம்பொன் சீரடி சாய்பாபா ஆலயம்
- கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயம்
- கரம்பொன் புனித வேளாங்கன்னி ஆலயம்
- மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயம்
பாடசாலைகள்
தொகுஅவற்றுள் சில:[11]
- கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயம்
- கரம்பொன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயம்
- கரம்பொன் சிவகுருநாத வித்தியாலயம்
கரம்பொனைச் சேர்ந்தவர்கள்
தொகு- தனிநாயகம் அடிகள், தமிழறிஞர்
- அல்பிரட் தம்பிஐயா, தொழிலதிபர், அரசியல்வாதி
- பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை, முன்னாள் யாழ்ப்பாண ஆயர்
- வி. நவரத்தினம், அரசியல்வாதி
- எஸ். புண்ணியமூர்த்தி, வானொலி அறிவிப்பாளர்
- நீ. வ. அந்தோனி, அண்ணாவியார்
- காவலூர் ராசதுரை
- ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
- சேவியர் தனிநாயகம்
- எஸ். ஏ. டேவிட்
- சோ. சிவபாதசுந்தரம்
- மகாதேவ சுவாமிகள்[12]
மேற்கோள் நூல்கள்
தொகு- கா. சிவத்தம்பி, யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை, குமரன் புத்தக நிலையம்,கொழும்பு,(2000).
- சதாசிவம் சேவியர், சப்த தீவு, ஏசியன் அச்சகம், சென்னை, (1997).
- செந்தி செல்லையா (தொகுப்பு.), பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம், மணிமோகலை பிரசுரம்,சென்னை, (2001).
- சு. சிவநாயகமூர்த்தி, நெடுந்தீவு மக்களும் வரலாறும், ரொறன்ரோ, கனடா (2003).
- இ. பாலசுந்தரம், இடப்பெயர் ஆய்வு, யாழ்ப்பாண மாவட்டம் தமிழர் செந்தாமரை, ரொறன்ரோ: (2002).
வெளி இணைப்புகள்
தொகு- ↑ "Karampaṉ, Cītaiyār-karampai, Karaṁbē, Karampaik-kuḷam, Karaṁba-vẹva". TamilNet. June 15, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26028.
- ↑ "Aaraip-pattai". TamilNet. September 18, 2011. https://www.tamilnet.com/art.html?artid=34431.
- ↑ "Kuppuzhaan". TamilNet. September 22, 2009. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30289.
- ↑ "Ampaara, Ampan, Ampanai". TamilNet. June 21, 2012. https://www.tamilnet.com/art.html?artid=35316&catid=98.
- ↑ "எமது கிராமம் – கரம்பொன்". https://karampon.net/home/archives/111.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.
- ↑ "Churches damaged/destroyed by Aerial bombing and shelling in the North of Island of Sri Lanka". http://www.tchr.net/religion_churches.htm.
- ↑ "Karampon Temples". https://www.karampontemples.com/.
- ↑ "Olu-vil, Olli-maṭuval, Alli-ōṭai, Tāmarai-villu, Taṁbara-vila". TamilNet. June 17, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22492.
- ↑ "Oluvil Vairavar". http://www.oluvilvairavar.com/.
- ↑ "தீவகம் - வளமும் வாழ்வும் (1994)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.
- ↑ "A Historical Record of Kayts Island (2017)". https://noolaham.org/wiki/index.php/A_Historical_Record_of_Kayts_Island.