மெகல்லானிய மேகங்கள்

மெகல்லானிய மேகங்கள் (Magellanic Clouds) என்பது முற்றுப்பெறாத குறுமீன் பேரடைகளாகும்[4]. இவற்றைப் புவியின் தென்துருவத்திலிருந்து பார்க்கலாம். இவை பால் வழியின் துணை பேரடைகளாகும்.[5] இம்மேகங்களில் 2 வகை உண்டு. அவை,

  1. சிறிய மெகல்லானிய மேகங்கள்
  2. பெரிய மெகல்லானிய மேகங்கள்
பெரிய மெகல்லானிய மேகங்கள்
Large.mc.arp.750pix.jpg
பெரிய மெகல்லானிய மேகம்
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுDorado/Mensa
வல எழுச்சிக்கோணம்05h 23m 34.5s[1]
பக்கச்சாய்வு-69° 45′ 22″[1]
தூரம்157 kly (48.5 kpc)
வகைSB(s)m[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)10.75° × 9.17°[1]
தோற்றப் பருமன் (V)0.9[1]
ஏனைய பெயர்கள்
LMC, ESO 56- G 115, PGC 17223[1], மெகல்லானிய மேகங்கள்[2]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்
சிறிய மெகல்லானிய மேகங்கள்
Small Magellanic Cloud (Digitized Sky Survey 2).jpg
சிறிய மெகல்லானிய மேகம். மூலம்: Digitized Sky Survey 2
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுTucana
வல எழுச்சிக்கோணம்00h 52m 44.8s[1]
பக்கச்சாய்வு-72° 49′ 43″[1]
செந்நகர்ச்சி158 ± 4 km/s[1]
தூரம்197 ± 9 kly (61 ± 3 kpc)[3]
வகைSB(s)m pec[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)5° 20′ × 3° 5′[1]
தோற்றப் பருமன் (V)2.7[1]
குறிப்பிடத்தக்க சிறப்புகள்Companion dwarf to the
பால் வழி
ஏனைய பெயர்கள்
SMC,[1] NGC 292,[1] PGC 3085,[1] Nubecula Minor[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

விவரங்கள்தொகு

இவை இரண்டுக்கும் உள்ள தூரம் 75,000 ஒளியாண்டுகள் ஆகும். சிறிய மெகல்லானிய மேகங்கள் பால் வழியிலிருந்து 2,00,000 ஒளியாண்டுகள் தூரத்திலும்[6], பெரிய மெகல்லானிய மேகங்கள் 1,60,000 ஒளியாண்டுகள் தூரத்திலும்[7] உள்ளன.

முக்கியத்துவம்தொகு

வின்வெளியில் காணப்படும் வெவ்வேறு பொருட்கள் இங்கே இப்போது உருவாகி கொண்டிருப்பதால், ஸ்டெல்லார் நர்சரிஸ் எனப்படும் இப்பேரடைகள் வானியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

மேற்கோள்தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 "NASA/IPAC Extragalactic Database". Results for Small Magellanic Cloud. பார்த்த நாள் 2006-12-01.
  2. Astronomical Society of the Pacific Leaflets, "The Magellanic Clouds", Buscombe, William, v.7, p.9, 1954, Bibcode: 1954ASPL....7....9B
  3. Hilditch, R. W.; Howarth, I. D.; Harries, T. J. (2005). "Forty eclipsing binaries in the Small Magellanic Cloud: fundamental parameters and Cloud distance". Monthly Notices of the Royal Astronomical Society 357 (1): 304–324. doi:10.1111/j.1365-2966.2005.08653.x. Bibcode: 2005MNRAS.357..304H. 
  4. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ப-67, மேக்னெலானிக் மேகங்கள், ISBN 978-8189936228.
  5. http://adsabs.harvard.edu/abs/2009MNRAS.392L..21S
  6. "Little Galaxy Explored". Jet Propulsion Laboratory, California Institute of Technology (01.05.10). பார்த்த நாள் 29 August 2010.
  7. Majaess, Daniel J.; Turner, David G.; Lane, David J.; Henden, Arne; Krajci, Tom "Anchoring the Universal Distance Scale via a Wesenheit Template", JAAVSO, 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகல்லானிய_மேகங்கள்&oldid=2752927" இருந்து மீள்விக்கப்பட்டது