மெக்சிகோவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் ஆறாவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது மெக்சிகோவில் ஆகும்[1]. இதனால் இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிலேயே மிக அதிகளவில் பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடும் இதுவேயாகும். இங்கே 27 பண்பாட்டுக் களங்களும், 4 இயற்கைக் களங்களுமாக, எல்லாமாக 31 பாரம்பரியக் களங்கள் காணப்படுகின்றன[2]. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை மெக்சிகோ பெப்ரவரி 23, 1984 இல் ஏற்றுக் கொண்டது[3].

படத்தொகுப்புதொகு

மேற்கோள்கள்தொகு