மெக்சிஸ் கோபுரம்
மெக்சிஸ் கோபுரம் அல்லது அம்பாங் கோபுரம் (மலாய்; Menara Maxis; ஆங்கிலம்: Maxis Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் 212 மீ (696 அடி அடி) உயரத்தில் உள்ள 49-அடுக்கு உயர வானளாவிய கட்டிடமாகும்.[2]
மெக்சிஸ் கோபுரம் Maxis Tower | |
---|---|
மாற்றுப் பெயர்கள் | Ampang Tower |
பொதுவான தகவல்கள் | |
வகை | வணிக அலுவலகங்கள் |
இடம் | அம்பாங் சாலை, கோலாலம்பூர், மலேசியா |
ஆள்கூற்று | 3°09′29″N 101°42′47″E / 3.1580°N 101.7130°E |
கட்டுமான ஆரம்பம் | 1994 |
நிறைவுற்றது | 1996 |
உயரம் | |
கூரை | 212 m (696 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 49 |
தளப்பரப்பு | 74,874 m2 (805,940 sq ft) |
உயர்த்திகள் | 9 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | ரோச்-திங்கெலு |
அமைப்புப் பொறியாளர் | தோர்ன்டன் தோமசெட்டி |
சேவைகள் பொறியாளர் | எஸ்எம் பொறியாளர்கள் |
மேற்கோள்கள் | |
</ref>[1] |
இந்தக் கோபுரம் மெக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் (Maxis Communications); மற்றும் தஞ்சோங் குழும நிறுவனங்கள் (Tanjong Plc Group of Companies) ஆகியவற்றின் தலைமையகமாகச் செயல்படுகிறது.[3]
பொது
தொகுகோலாலம்பூர் மாநகர மையத் திட்டத்தின் 1-ஆம் கட்டத்தின் கீழ் கேஎல்சிசி புராப்பர்டீஸ் ஓல்டிங்ஸ் பெர்காட் (KLCC Properties) நிறுவனத்தின் மூலம் மெக்சிஸ் கோபுரம் உருவாக்கப்பட்டது.[4]
இந்தக் கட்டிடம் இம்பியான் கிலாசிக் (Impian Klasik Sdn Bhd) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதில் தஞ்சோங் குழும நிறுவனங்கள் 67% பங்குகளையும் கேஎல்சிசி புராப்பர்டீஸ் ஓல்டிங்ஸ் பெர்காட் 33% பங்குகளையும் வைத்துள்ளன.
அமைவு
தொகுமெக்சிஸ் கோபுரம் கோலாலம்பூர் மாநகர மையத்தின் வடமேற்கு பகுதியில் பெட்ரோனாஸ் கோபுரங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
மெக்சிஸ் கோபுரம், அலுமினியம் மற்றும் கண்ணாடி உறை முகப்பைக் கொண்டுள்ளது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ {{Cite web |url=https://www.emporis.com/buildings/105769 |archive-url=https://web.archive.org/web/20160307033240/https://www.emporis.com/buildings/105769 |archive-date=7 March 2016 |title=Emporis building ID 105769
- ↑ "The Maxis Tower is arguably one of the most recognisable buildings in Malaysia. Paired next to the national icon, the Petronas Twin Towers". Maxis Tower. பார்க்கப்பட்ட நாள் 11 November 2024.
- ↑ Bonma, Suwan (26 October 2022). "Menara Maxis (Maxis Tower) - Tallest Building to Achieve LEED v4.1 O+M GOLD Certification (Aug 2022)". IEN Consultants (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 November 2024.
- ↑ "Menara Maxis – Kl-Office". பார்க்கப்பட்ட நாள் 11 November 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Maxis Tower தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Maxis Website