மெக்பார்லான்ட், அமெரிக்கா

மெக்பார்லான்ட், அமெரிக்கா (English: McFarland, USA) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு விளையாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நீகி கரோ என்பவர் இயக்கியுள்ளார். கெவின் கோஸ்ட்னர், மரியா பெல்லோ, மோர்கன் சயலோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

மெக்பார்லான்ட், அமெரிக்கா
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்நீகி கரோ
நடிப்பு
படத்தொகுப்புடேவிட் கவுல்சன்
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
Mayhem Pictures
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ
மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 20, 2015 (2015-02-20)(அமெரிக்கா)
ஓட்டம்129 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$17 மில்லியன்
மொத்த வருவாய்$23.6 மில்லியன்[1]

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "McFarland, USA". Box Office Mojo. Retrieved March 5, 2015.

வெளி இணைப்புகள்

தொகு