மெங்கரிசு

தாவர இனம்
(மெங்காரிஸ் மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மெங்காரிஸ் மரம்
Koompassia excelsa
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஓர் வித்திலை
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: Fabaceae
பேரினம்: Koompassia
இனம்: K. excelsa
இருசொற் பெயரீடு
Koompassia excelsa
(Becc.) Taub.[2]

மெங்காரிஸ் மரம் (Koompassia excelsa) என்பது தென்கிழக்காசியா கண்டத்தில் போர்னியோ, மலேசியா, தாய்லாந்து, பிலிபைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் மிக உடரமாக வளரம் ஒரு மரம் ஆகும். இவை போர்னியோ நாட்டின் காடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. பொதுவாக இவை 83 மீட்டர்கள் முதல் 88 மீட்டர்கள் வரை வளரக்கூடியது. இதன் வேர்கள் நிலத்தில் பரந்து விரிந்து காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெங்கரிசு&oldid=3839825" இலிருந்து மீள்விக்கப்பட்டது