மெசிட்டால்
வேதிச் சேர்மம்
மெசிட்டால் (2,4,6-மும்மெதில்பீனால்) (2,4,6-trimethylphenol) ஒரு அரோமேடிக் வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் மூன்று மெத்தில் தொகுதியையும் மற்றும் ஒரு ஐதராக்சைல் தொகுதியையும் கொண்டது ஆகும். இதன் பெயர் மற்றும் அமைப்பானது மெசிட்டிலீன் மற்றும் பீனால் ஆகிய இரு சேர்மங்களை அடிப்படையாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,4,6-மும்மெத்தில்பீனால்
| |
வேறு பெயர்கள்
ஐதராக்சிமெசிட்டிலீன்; மெசிட்டைல் ஆல்ககால்
| |
இனங்காட்டிகள் | |
527-60-6 | |
ChemSpider | 10248 |
EC number | 208-419-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10698 |
| |
UNII | FPZ32614N6 |
பண்புகள் | |
C9H12O | |
வாய்ப்பாட்டு எடை | 136.19 g·mol−1 |
உருகுநிலை | 70–72 °C (158–162 °F; 343–345 K) |
கொதிநிலை | 220 °C (428 °F; 493 K) |
1.01 கி/லி | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314, H318, H411 | |
P260, P264, P273, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P391, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெசிட்டாலானது மெசிட்டிலீன் மற்றும் பெராக்சிமோனோபாசுபாரிக் அமிம் ஆகியவற்றின் வினை மூலம் கிடைக்கப்பெறுகிறது:[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ogata, Yoshiro; Sawaki, Yasuhiko; Tomizawa, Kohtaro; Ohno, Takashi (1981). "Aromatic hydroxylation with peroxymonophosphoric acid". Tetrahedron 37 (8): 1485. doi:10.1016/S0040-4020(01)92087-3.