மெட்டனிலிக் அமிலம்

வேதிச் சேர்மம்

மெட்டனிலிக் அமிலம் (Metanilic acid) என்பது C6H7NO3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று எடை 173.18968 கிராம்/மோல் ஆகும். [2][3][4][5] வெண்மை நிறத்தில் தூளாக காணப்படும் இச்சேர்மம் நீரில் சிறிதளவு கரைகிறது.

மெட்டனிலிக் அமிலம்
Metanilic acid
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-அமினோபென்சீன்-1-சல்போனிக் அமிலம்
வேறு பெயர்கள்
3-அமினோபென்சீன்சல்போனிக் அமிலம்
மெட்டா-அனிலின்சல்போனிக் அமிலம்
இனங்காட்டிகள்
121-47-1
ChemSpider 8161
EC number 204-473-6204-473-6
InChI
  • InChI=1S/C6H7NO3S/c7-5-2-1-3-6(4-5)11(8,9)10/h1-4H,7H2,(H,8,9,10)
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8474
  • Nc1cccc(S(=O)(=O)O)c1
UNII OT03NUM20P Y
UN number 2585
பண்புகள்
C6H7NO3S
வாய்ப்பாட்டு எடை 173.19 g·mol−1
தோற்றம் வெளிரிய தூள்
அடர்த்தி 1.69
உருகுநிலை >300 °செல்சியசு (lit.)
22 °C (72 °F) இல் 1 மி.கி/மி.லி அளவுக்கும் குறைவாக
காடித்தன்மை எண் (pKa) 3.74 (H2O)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 5–88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1498754286.
  2. Pubchem. "3-AMINOBENZENESULFONIC ACID - C6H7NO3S - PubChem". NIH.
  3. "Metanilic acid - 121-47-1".
  4. "Metanilic acid".
  5. "METANILIC ACID (3-AMINO-BENZENESULFONIC ACID)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டனிலிக்_அமிலம்&oldid=3583196" இலிருந்து மீள்விக்கப்பட்டது