மெட்டா-குமாரிக் அமிலம்

சின்னமிக் அமிலத்தின் ஐதராக்சி வழிப்பொருள் என்பதால் இது ஐதராக்சி சின்னமிக் அமிலம்

மெட்டா-குமாரிக் அமிலம் (m-Coumaric acid) என்பது C9H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். சின்னமிக் அமிலத்தின் ஐதராக்சி வழிப்பொருளான இச்சேர்மம் ஒரு ஐதராக்சி சின்னமிக் அமிலமாகும் [1]. ஆர்த்தோ-குமாரிக் அமிலம், மெட்டா-குமாரிக் அமிலம், பாரா-குமாரிக் அமிலம் என்று மூன்று வகையான மாற்றியன்கள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பீனைல் தொகுதியில் பதிலீடு செய்யப்பட்டுள்ள ஐதராக்சி குழுவின் இடவமைப்பைப் பொறுத்து வேறுபடுகின்றன.

மெ-குமாரிக் அமிலம்
m-Coumaric acid
Skeletal formula of m-coumaric acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-(3-ஐதராக்சிபீனைல்)புரோப்பேனாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
மெட்டா குமாரிக் அமிலம்
3-ஐதராக்சி சின்னமிக் அமிலம்
இனங்காட்டிகள்
588-30-7
ChEBI CHEBI:32357
ChemSpider 553147
EC number 209-615-0
InChI
  • InChI=1S/C9H8O3/c10-8-3-1-2-7(6-8)4-5-9(11)12/h1-6,10H,(H,11,12)/b5-4+
    Key: KKSDGJDHHZEWEP-SNAWJCMRSA-N
  • InChI=1/C9H8O3/c10-8-3-1-2-7(6-8)4-5-9(11)12/h1-6,10H,(H,11,12)/b5-4+
    Key: KKSDGJDHHZEWEP-SNAWJCMRBO
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C12621
பப்கெம் 637541
SMILES
  • C1=CC(=CC(=C1)O)/C=C/C(=O)O
பண்புகள்
C9H8O3
வாய்ப்பாட்டு எடை 164.16 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வினிகரில் மெட்டா-குமாரிக் அமிலம் காணப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டா-குமாரிக்_அமிலம்&oldid=2605790" இலிருந்து மீள்விக்கப்பட்டது