மெதெயின்

கொலொம்பியாவிலுள்ள ஒரு நகரம்

மெதெயின் (Medellín) கொலொம்பியாவின் அண்டியோகுயா மாவட்டத்தில் மெதெயின் பெருநகரப் பகுதியின் தலைநகரமாகும். இது 1616 இல் பிரான்சிஸ்கோ எர்ரெரா யி காம்புசனோவால் நிறுவப்பட்டது. 2006 இன் கணக்கெடுப்பின்படி, மெதெயின் நகர மக்கள் தொகை 2.4 மில்லியனாக இருந்தது. கொலொம்பியாவில் பொகோட்டாவை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது.[1][2]. மேலும் மெதெயின் அபுர்ரா பள்ளத்தாக்குப் பெருநகரப் பகுதியின் (Valle de Aburrá) மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 3.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பல முன்னணித் தொழிலகங்கள் அமைந்துள்ள இப்பகுதி முக்கிய ஊரக மையமாக உள்ளது.

மெதெயின்
நகரம்
முனிசிப்பியோ தெ மெதெயின்
மெதெயின்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் மெதெயின்
சின்னம்
அண்டியோகுயா மாவட்டத்தில் நகரத்தின் அமைவிடமும் (கரும் சாம்பல்) நகராட்சி மன்ற எல்லையும் (சிவப்பு)
அண்டியோகுயா மாவட்டத்தில் நகரத்தின் அமைவிடமும் (கரும் சாம்பல்) நகராட்சி மன்ற எல்லையும் (சிவப்பு)
நாடுகொலம்பியாகொலொம்பியா
மாவட்டம்அண்டியோகுயா மாவட்டம்
நிறுவப்பட்டது1616
அரசு
 • மேயர்அனிபல் கவரியா, 2012-2015
பரப்பளவு
 • நகரம்380 km2 (150 sq mi)
 • Metro1,152 km2 (445 sq mi)
ஏற்றம்1,495 m (4,905 ft)
மக்கள்தொகை (2005)
 • நகரம்2.343.101 hab (மக்கள் தொகையில் கொலொம்பியாவில் இரண்டாவது)
 • அடர்த்தி6.925/km2 (17.94/sq mi)
 • பெருநகர்3.333.970 hab
HDI (2006)0.808 – உயர்
இணையதளம்மெதெயின் அரசு அலுவல்முறை இணையதளம்

மெதெயினின் முதன்மை சிக்கலாக வேலையின்மை விளங்குகிறது. மற்ற கொலொம்பிய நகரங்களுக்கும் இச்சிக்கல் உள்ளது.

மேற்சான்றுகள் தொகு

  1. Helders, Stefan. "World Gazetteer: Colombia: largest cities: calc 2006". https://web.archive.org/web/20071001063527/http://www.world-gazetteer.com/wg.php?x=&men=gcis&lng=en&dat=32&geo=-55&srt=npan&col=aohdq&pt=c&va=&srt=pnan from the original on 2007-10-01. பார்க்கப்பட்ட நாள் 2006-06-15. {{cite web}}: |archiveurl= missing title (help)
  2. Butler, Rhett (2003). "Largest cities in Colombia (2002)". Archived from the original on 2006-06-23. பார்க்கப்பட்ட நாள் 2006-06-15.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மெதெயின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெதெயின்&oldid=3575768" இலிருந்து மீள்விக்கப்பட்டது