மெத்தில்சிலேன்

வேதிச் சேர்மம்

மெத்தில்சிலேன் (Methylsilane) என்பது CH3SiH3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிமசிலிகன் சேர்மம் ஆகும். நிறமற்ற இவ்வாயு காற்றில் எரியும். இலித்தியம் அலுமினியம் ஐதரைடுடன் மெத்தில்குளோரோசிலேனைச் சேர்த்து குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இதைத் தயாரிக்கலாம்.[2] சிலிக்கான் கார்பைடுக்கு முன்னோடியாக இச்சேர்மம் ஆராயப்பட்டது.[3]

மெத்தில்சிலேன்
Skeletal formula
Ball-and-stick model
இனங்காட்டிகள்
992-94-9
ChemSpider 63613
EC number 213-598-5
InChI
  • InChI=1S/CH6Si/c1-2/h1-2H3
    Key: UIUXUFNYAYAMOE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 70434
SMILES
  • C[SiH3]
பண்புகள்
CH6Si
வாய்ப்பாட்டு எடை 46.14 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு[1]
அடர்த்தி 0.628 கி.செ.மீ−3
உருகுநிலை −157 °C (−251 °F; 116 K)
கொதிநிலை −57 °C (−71 °F; 216 K)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)வார்ப்புரு:GHS04The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H220, H280, H312, H315, H319, H332, H335, H336
P210, P261, P264, P271, P280, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P322, P332+313, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெத்தில்சிலேன் விரிவான கோட்பாட்டு பகுப்பாய்வுக்கு உட்பட்டதாகும்..[4]

மேற்கோள்கள் தொகு

  1. MSDS from Matheson Tri-Gas
  2. Tannenbaum, Stanley; Kaye, Samuel; Lewenz, George F. (1953). "Synthesis and Properties of Some Alkylsilanes". Journal of the American Chemical Society 75 (15): 3753–3757. doi:10.1021/ja01111a043. 
  3. Hurwitz, F. I.; Kacik, T. A.; Bu, Xin-Ya; Masnovi, J.; Heimann, P. J.; Beyene, K. (1995). "Pyrolytic conversion of methyl- and vinylsilane polymers to Si-C ceramics". Journal of Materials Science 30 (12): 3130–3136. doi:10.1007/BF01209227. 
  4. Nguyen, Kiet A.; Gordon, Mark S.; Raghavachari, Krishnan (1994). "Mechanisms and Energetics of the Reaction of Si+ with CH3-SiH3". The Journal of Physical Chemistry 98 (27): 6704. doi:10.1021/j100078a010. https://lib.dr.iastate.edu/chem_pubs/270. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தில்சிலேன்&oldid=3919568" இலிருந்து மீள்விக்கப்பட்டது