மெத்தில்பீனைல் சல்பாக்சைடு

வேதியியல் சேர்மம்

மெத்தில்பீனைல் சல்பாக்சைடு (Methyl phenyl sulfoxide) என்பது CH3S(O)C6H5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தக சேர்மமாகும். வெண்மை நிறத்துடன் குறைந்த உருகுநிலை கொண்ட திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. தயோ அனிசோலின் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்ட வழிப்பெறுதியாகவும் [1], முதலாவது நாற்தொகுதி மைய சல்பாக்சைடாகவும் மெத்தில்பீனைல் சல்பாக்சைடு கருதப்படுகிறது. இதேபோல சமச்சீரற்ற ஆக்சிசனேற்றம் மூலம் மெத்தில்பீனைல் சல்பாக்சைடு தயாரிக்கப்படுகிறது [2].

மெத்தில்பீனைல் சல்பாக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மெத்தில்சல்பீனைலென்சீன்
இனங்காட்டிகள்
1193-82-4
ChEBI CHEBI:134307
ChEMBL ChEMBL326279
ChemSpider 13860
EC number 214-781-2
InChI
  • InChI=1S/C7H8OS/c1-9(8)7-5-3-2-4-6-7/h2-6H,1H3
    Key: JXTGICXCHWMCPM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14516
SMILES
  • CS(=O)C1=CC=CC=C1
பண்புகள்
C7H8OS
வாய்ப்பாட்டு எடை 140.20 g·mol−1
தோற்றம் நிறமற்ற அல்லது வெண்மை நிற திண்மம்
அடர்த்தி 1.19±0.1 கி/செ.மீ3
உருகுநிலை 32 °C (90 °F; 305 K)
கொதிநிலை 263.5 °C (506.3 °F; 536.6 K)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H318, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P310, P312, P321, P332+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Johnson, Carl R.; Keiser, Jeffrey E. (1966). "Methyl Phenyl Sulfoxide". Org. Syntheses 46: 78. doi:10.15227/orgsyn.046.0078. 
  2. Kagan, Henri B.; Chellappan, Sheela K.; Lattanzi, Alessandra (2015). "(R)-(+)-Phenyl methyl sulfoxide". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rn00456.