மெத்தில் ஐதரோபெராக்சைடு
வேதிச் சேர்மம்
மெத்தில் ஐதரோபெராக்சைடு (Methyl hydroperoxide) CH3OOH அல்லது (CH4O2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். எளிதில் ஆவியாகக் கூடிய இச்சேர்மம் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. ஓர் எளிமையான ஐதரோபெராக்சைடு என்று கோட்பாட்டு அளவில் பயன்படும் இச்சேர்மம் வளிமண்டல மீத்தேன் ஆக்சிசனேற்றத்தில் ஓர் இடைநிலையாக உள்ளது. [1]தொடர்புடைய மூன்றாம் நிலை ஐதரோபெராக்சைடுகளைப் போலல்லாமல் வெடிக்கும் தன்மை கொண்டதாக இச்சேர்மம் உள்ளது. [2]மெத்தில் ஐதரோபெராக்சைடின் ஆய்வக தயாரிப்பு முதலில் 1929 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. [3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தேன் பெராக்சால்
| |
வேறு பெயர்கள்
மெத்தில் ஐதரோபெராக்சைடு,
மெத்தேன் ஐதரோபெராக்சைடு மெத்தில் ஐதரசன் பெராக்சைடு ஐதரோபெராக்சிமெத்தேன் | |
இனங்காட்டிகள் | |
3031-73-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 18199 |
| |
பண்புகள் | |
CH4O2 | |
வாய்ப்பாட்டு எடை | 48.04 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.9967 கி/செ.மீ 3 15°செல்சியசில் |
உருகுநிலை | <25 °செல்சியசு |
கொதிநிலை | 46 °C (115 °F; 319 K) |
டை எத்தில் ஈதர், நீரில் கலக்கும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | வெடிக்கும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Logan, Jennifer A.; Prather, Michael J.; Wofsy, Steven C.; McElroy, Michael B. (1981). "Tropospheric chemistry: A global perspective". Journal of Geophysical Research 86 (C8): 7210. doi:10.1029/JC086iC08p07210. Bibcode: 1981JGR....86.7210L. https://escholarship.org/uc/item/7fz460x3.
- ↑ Roger A. Sheldon (1983). Patai, Saul (ed.). Syntheses and Uses of Hydroperoxides and Dialkylperoxides. PATAI'S Chemistry of Functional Groups. John Wiley & Sons. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470771730.ch6.
- ↑ Rieche, Alfred; Hitz, Fritz (1929). "Über Monomethyl-hydroperoxyd)". Berichte der DeutschenChemischenGesellschaft 62 (8): 2458–2474. doi:10.1002/cber.19290620888.