மெத்தேன்டைதயோல்
வேதிச் சேர்மம்
மெத்தேன்டைதயோல் (Methanedithiol) என்பது H2C(SH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தக சேர்மமாகும். பார்மால்டிகைடு உரிய அழுத்தத்தின் கீழ் ஐதரசன் சல்பைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் மெத்தேன்டைதயோல் உருவாகிறது. டிரைதயேன் உருவாகும் வினையுடன் இவ்வினை போட்டியிடுகிறது. பென்சாயிக் நீரிலியுடன் மெத்தேன்டைதயோல் சேர்த்து சூடுபடுத்தினால் திண்மநிலையிலுள்ள டைபென்சோயேட்டாக உருவாகிறது [1].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டைமெர்காப்டோமெத்தேன்
| |
இனங்காட்டிகள் | |
6725-64-0 | |
ChemSpider | 122421 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 138818 |
| |
UNII | LSC543N4PH |
பண்புகள் | |
CH4S2 | |
வாய்ப்பாட்டு எடை | 80.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
கொதிநிலை | 58 °C (136 °F; 331 K) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.581 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226 | |
P210, P233, P240, P241, P242, P243, P280, P303+361+353, P370+378, P403+235, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Cairns, T. L.; Evans, G. L.; Larchar, A. W.; McKusick, B. C. (1952). "gem-Dithiols". Journal of the American Chemical Society 74: 3982-9. doi:10.1021/ja01136a004.