மெந்தாவாய் அணில்

மெந்தாவாய் அணில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சையுரிடே
பேரினம்:
காலோசியரசு
இனம்:
கா. மெலனோகேசுட்டர்
இருசொற் பெயரீடு
காலோசியரசு மெலனோகேசுட்டர்
(தாமசு, 1895)

மெந்தாவாய் அணில் (Mentawai squirrel; காலோசியரசு மெலனோகேசுட்டர்) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி இனமாகும். இது சுமாத்திராவின் மேற்கு கடற்கரையில் உள்ள மெந்தாவாய் தீவுகளில் மட்டும் காணப்படும் 20 அகணிய உயிரிகளுள் ஒன்று ஆகும். மூன்று துணையினங்கள் உள்ளன: கா. மெ. மெலனோகாசுடர், கா. மெ. மெந்தாவாய் மற்றும் கா. மெ. அட்ராடசு.[2] இந்த சிறிய தனிமைப்படுத்தப்பட்ட அணில் வாழிட இழப்பு காரணமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அழிவுக்கு உள்ளாகும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Lee, B. (2016). "Callosciurus melanogaster". IUCN Red List of Threatened Species 2016: e.T3598A22254282. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T3598A22254282.en. https://www.iucnredlist.org/species/3598/22254282. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. pp. 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-8221-4. இணையக் கணினி நூலக மைய எண் 26158608.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெந்தாவாய்_அணில்&oldid=3865988" இலிருந்து மீள்விக்கப்பட்டது