மெம்ஃபிஸ் பல்கலைக்கழகம்

மெம்ஃபிஸ் பல்கலைக்கழகம் (University of Memphis), ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரத்தில் அமைந்த அரசு சார்புப் பல்கலைக்கழகம் ஆகும்.

மெம்ஃபிஸ் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைImaginari. Cogitare. Facere. (இலத்தீன்: கனாக்காண். நினை. செய்.) [1]
வகைஅரசு
உருவாக்கம்செப்டம்பர் 10, 1912
நிதிக் கொடை$183 மில்லியன்
தலைவர்ஷர்லி சி. ரெயின்ஸ்
கல்வி பணியாளர்
900
பட்ட மாணவர்கள்15,000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்5,000
அமைவிடம்மெம்ஃபிஸ், டென்னசி,  ஐக்கிய அமெரிக்கா
வளாகம்நகரம், 1,160 ஏக்கர்/4.7 கிமீ²
விளையாட்டு18 அணிகள்
Colorsநீலம், சாம்பல்          
சுருக்கப் பெயர்டைகர்ஸ் (புலிகள்)
நற்பேறு சின்னம்டாம் II, பவுன்சர்
இணையதளம்www.memphis.edu

வெளி இணைப்புக்கள்தொகு

குறிப்புக்கள்தொகு

  1. The English translation given is the official one. A more literal translation would be To imagine, to think, to do.