மெலிட்டோபோல்

மெலிட்டோபோல் (Melitopol) உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில், உருசியா எல்லையை ஒட்டி அமைந்த சப்போரியா மாகாணத்தில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் மொலோச்சனா ஆற்றின் கரையில் உள்ளது. மெலிட்டோபோல் நகரத்தின் மக்கள் தொகை 1,50,768 ஆகும்.

மெலிட்டோபோல்
Меліто́поль
நகரம்
மேலிருந்து கீழ் மற்றும் இடமிருந்து வலம்:
  • தரஸ் செவ்சென்கோவின் சிலை
  • புனித சாவா மடலாயம்
  • புனித அலெக்சாந்தர் நெவ்ஸ்கி பேராலயம்
  • மெலிட்டோபோல் தொடருந்து நிலையம்
  • மெலிட்டோபோல் நகர் மன்றக் கட்டிடம்
  • பூங்காவில் மாக்சிம் கார்க்கி சிலை
மெலிட்டோபோல்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் மெலிட்டோபோல்
சின்னம்
Lua error in Module:Location_map at line 522: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Zaporizhia Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 46°50′56″N 35°22′03″E / 46.84889°N 35.36750°E / 46.84889; 35.36750
நாடு உக்ரைன்
மாகாணம்சப்போரியா
மாவட்டம்மெலிட்டோபோல்
நிறுவப்பட்டது1784
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுஉருசியாவால்[1]
அரசு
 • மேயர்ஐவான் பெடோரோவ், (2022 உருசியாவின் படையெடுப்பின் பதவியிலிருந்து போது நீக்கப்பட்டவர்.)
 • மேயர் (de facto)கலினா தனில்சென்கோ (உருசிய இராணுவத்தால் நியமிக்கப்பட்டவர்.)[2][3]
பரப்பளவு
 • மொத்தம்51 km2 (20 sq mi)
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்1,50,768
அஞ்சல் சுட்டெண்72300
கோப்பென் காலநிலை வகைப்பாடுஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை
இணையதளம்www.mlt.gov.ua

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு தொகு

20 பிப்ரவரி 2022 அன்று 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, மெலிட்டோபோல் நகரத்தின் விமானப்படை தளத்தை உருசியப் படைகள் தாக்கி அழித்தன.[4] 11 மார்ச் 2022 அன்று மெலிட்டோபோல் நகர மேயர் ஐவான் பெடோரோவை உருசியப் படைகள் கடத்தி சென்றன.[5][6]மேலும் முன்னாள் நகர கவுன்சிலர் கலினா தனில்சென்கோவை மெலிட்டோபோல் நகர மேயராக உருசியப் படைகள் பதவியில் அமைர்த்தின.[7][8]

படக்காட்சிகள் தொகு

தட்ப வெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், மெலிட்டோபோல் (1981–2010 )
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 1.3
(34.3)
2.2
(36)
7.8
(46)
16.1
(61)
22.7
(72.9)
26.9
(80.4)
30.0
(86)
29.4
(84.9)
23.2
(73.8)
15.7
(60.3)
7.5
(45.5)
2.4
(36.3)
15.4
(59.7)
தினசரி சராசரி °C (°F) -1.8
(28.8)
-1.6
(29.1)
3.1
(37.6)
10.4
(50.7)
16.4
(61.5)
20.8
(69.4)
23.6
(74.5)
22.7
(72.9)
16.9
(62.4)
10.4
(50.7)
3.8
(38.8)
-0.5
(31.1)
10.4
(50.7)
தாழ் சராசரி °C (°F) -4.5
(23.9)
-4.7
(23.5)
-0.4
(31.3)
5.6
(42.1)
10.9
(51.6)
15.3
(59.5)
17.7
(63.9)
16.9
(62.4)
11.7
(53.1)
6.3
(43.3)
0.9
(33.6)
-3.1
(26.4)
6.1
(43)
பொழிவு mm (inches) 37.1
(1.461)
35.8
(1.409)
35.4
(1.394)
36.5
(1.437)
45.5
(1.791)
57.5
(2.264)
45.2
(1.78)
37.9
(1.492)
37.0
(1.457)
32.9
(1.295)
42.0
(1.654)
46.0
(1.811)
488.8
(19.244)
ஈரப்பதம் 85.7 82.6 77.7 68.4 64.5 65.3 61.0 59.8 67.5 75.9 85.3 86.9 73.4
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 7.5 6.8 7.0 6.3 6.9 7.1 5.4 4.3 4.8 4.7 6.9 7.5 75.2
ஆதாரம்: World Meteorological Organization[9]

மேற்கோள்கள் தொகு

  1. Harding, Luke (5 March 2022). "Ukraine can win, says US, as fightback frustrates Putin’s plan for swift victory". The Observer. https://www.theguardian.com/world/2022/mar/05/ukraine-claims-battlefield-successes-as-mariupol-evacuation-falls-apart-russia. 
  2. "Новая Неля Штепа: в Мелитополе экс-"регионалка" перешла на сторону оккупантов и объявила себя "мэром"" (in ru). 12 March 2022. https://telegraf.com.ua/mestnyiy/2022-03-12/5699196-nova-nelya-shtepa-u-melitopoli-eks-regionalka-pereyshla-na-bik-okupantiv-ta-ogolosila-sebe-merom. 
  3. "В Мелитополе российские оккупанты назначили нового "мэра": известно имя предательницы" (in ru). 12 March 2022. https://tsn.ua/ru/ato/v-melitopole-rossiyskie-okkupanty-naznachili-novogo-mera-izvestno-imya-predatelnicy-2007391.html. 
  4. Lua error in Module:Citation/CS1 at line 3818: attempt to index local 'arch_text' (a nil value).
  5. "Ukraine war: Protests after Russians 'abduct' Melitopol mayor". BBC News. https://www.bbc.co.uk/news/world-europe-60719123. 
  6. "Russian troops appear to kidnap Ukrainian mayor – video" (in en-GB). The Guardian. 2022-03-12. https://www.theguardian.com/world/video/2022/mar/12/russian-troops-appear-to-kidnap-melitopol-mayor-ukraine-video. 
  7. "New mayor installed in Russian-controlled city of Melitopol" (in en). https://www.upi.com/Top_News/World-News/2022/03/12/Ukraine-new-mayor-installed-Melitopol-Danilchenko/9151647138423/. 
  8. "New mayor installed in Russia-controlled Melitopol after the Ukrainian city's elected mayor was detained" (in en). 2022-03-12. https://www.cnn.com/europe/live-news/ukraine-russia-putin-news-03-12-22/h_d7ddf51a92bd3d4c8e15397ac8b1dfe8. 
  9. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization இம் மூலத்தில் இருந்து 17 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210717143555/https://www.ncei.noaa.gov/pub/data/normals/WMO/1981-2010/RA-VI/Ukraine/12.6.%20WMO_Normals_Excel_Template%20%282%29.xls. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Melitopol
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலிட்டோபோல்&oldid=3777793" இருந்து மீள்விக்கப்பட்டது