மெலோபோரசு
மெலோபோரசு ஆண்டர்செனி வேலைக்கார எறும்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
போர்மிசிடே
பேரினம்:
லுப்போக், 1883
மாதிரி இனம்
மெலோபோரசு பகோட்டி
லுப்போக், 1883
உயிரியற் பல்வகைமை[1]
23 சிற்றினம்
வேறு பெயர்கள்

எரிமெலோபோரசு வீலர், 1935
டிரிகோமெலோபோரசு வீலர், 1935

எறும்பு மெலொபோரசு மஜேரி மாதிரியின் தலை காட்சி

மெலோபோரசு ("தேன் கொண்டு செல்லும்")[2] என்பது பார்மிசினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள எறும்புகளின் ஒரு பேரினம் ஆகும்.[3] இந்த பேரினம் ஆத்திரேலியாவில் காணப்படுகிறது. இங்கு இதன் இனங்கள் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளில் பொதுவானவை.[4]

சிற்றினங்கள்

தொகு
  • மெலோபோரசு ஏனியோவைரன்சு (லோவ்ன், 1865)
  • மெலோபோரசு ஆண்டர்செனி அகோசுதி, 1998
  • மெலோபோரசு பகோட்டி லுபாக், 1883
  • மெலோபோரசு பைரோய் போரெல், 1907
  • மெலோபோரசு புரூனியசு மெக்ரேவி, 1949
  • மெலோபோரசு கான்சுடான்சு சாண்ட்சி, 1928
  • மெலோபோரசு கரதசு போரெல், 1902
  • மெலோபோரசு பீல்டி போரெல், 1910
  • மெலோபோரசு புல்விகிர்டசு கிளார்க், 1941
  • மெலோபோரசு கிர்சூட்டசு போரெல், 1902
  • மெலோபோரசு இன்சுலாரிசு வீலர், 1934
  • மெலோபோரசு இரிடெசென்சு (எமரி, 1887)
  • மெலோபோரசு லேடிசெப்சு வீலர், 1915
  • மெலோபோரசு லூடியசு போரெல், 1902
  • மெலோபோரசு மஜெரி அகோசுடி, 1998
  • மெலோபோரசு மரியசு போரெல், 1910
  • மெலோபோரசு முஜ்பெர்ஜி போரெல், 1915
  • மெலோபோரசு ஓம்னிபேரன்சு போரெல், 1915
  • மெலோபோரசு பிலிப்சு சாண்ட்சி, 1919
  • மெலோபோரசு போட்டேரி மெக்ரேவி, 1947
  • மெலோபோரசு சிபியோ போரெல், 1915
  • மெலோபோரசு டர்னெரி போரெல், 1910
  • மெலோபோரசு வீலெரி போரெல், 1910 

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bolton, B. (2014). "Melophorus". AntCat. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
  2. Schultheiss, P.; Schwarz, S.; Wystrach, A. (2010). "Nest Relocation and Colony Founding in the Australian Desert Ant, Melophorus bagoti Lubbock (Hymenoptera: Formicidae)". Psyche: A Journal of Entomology 2010: 1–4. doi:10.1155/2010/435838. 
  3. "Genus: Melophorus". antweb.org. AntWeb. பார்க்கப்பட்ட நாள் 23 September 2013.
  4. Schultheiss, P.; Schwarz, S.; Cheng, K.; Wehner, R. D. (2012). "Foraging ecology of an Australian salt-pan desert ant (genus Melophorus)". Australian Journal of Zoology 60 (5): 311. doi:10.1071/ZO12096. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலோபோரசு&oldid=4136948" இலிருந்து மீள்விக்கப்பட்டது