மெல்லிய கௌராமி
மெல்லிய கௌராமி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அனாபேண்டிடேபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | தீனோப்சு
|
இனம்: | தீ. நொபிலிசு
|
இருசொற் பெயரீடு | |
தீனோப்சு நொபிலிசு மெக்லேலண்ட், 1845 | |
வேறு பெயர்கள் | |
ஆசுப்ரோனெமசு நோபிலிசு மெக்லேலண்ட், 1845 |
மெல்லிய கௌராமி (Frail gourami)(தீனோப்சு நொபிலிசு) என்பது வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கௌராமி ஒற்றைச் சிற்றினப் பேரின மீனமாகும். இது ஏரிகள், குளங்கள், ஆறுகள் மற்றும் ஓடைகளில் ஏராளமான தாவரங்களுடன் காணப்படுகிறது.[1][2] இந்த பேரினச் சிற்றின மீன் 10 செ.மீ (3.9 அங்குலம்) நீளம் வரை வளரும் . இது நீர்வாழ் உயிரினக் காட்சி வர்த்தகத்தில் அரிதாகவே காணப்படுகிறது.[3] இந்தச் சிற்றினம் இதன் பேரினத்தில் அறியப்பட்ட ஒரே ஒரு சிற்றினம் ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Vishwanath, W. (2010). "Ctenops nobilis". IUCN Red List of Threatened Species 2010: e.T166599A6244543. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166599A6244543.en. https://www.iucnredlist.org/species/166599/6244543. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2014). "Ctenops nobilis" in FishBase. February 2014 version.
- ↑ "Ctenops nobilis (Frail Gourami) — Seriously Fish".