மேக்சு வுல்ஃப்
மேக்சிமிலான் பிரான்சு ஜோசப் கார்னீலியசு வுல்ஃப் (Maximilian Franz Joseph Cornelius Wolf) (ஜூன் 21, 1863 – அக்தோபர் 3, 1932) ஒரு செருமானிய வானியலாளர்;வானொளிப்படவியல் முன்னோடி. இவர் 1902 இல் இருந்து தன் இறப்புவரை ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் வானியல் துறையின் தலைவரும் ஐடெல்பர்குகோனிசுடக் அரசு வான்காணகத்தின் இயக்குநரும் ஆக இருந்தார்.
மேக்சு உல்ஃப் | |
---|---|
மேக்சு வுல்ஃப் | |
பிறப்பு | ஐடெல்பர்கு, செருமனி (பண்டு) | சூன் 21, 1863
இறப்பு | அக்டோபர் 3, 1932 ஐடெல்பர்கு, செருமனி (வீமார்) | (அகவை 69)
தேசியம் | செருமானியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | ஐடெல்பர்கு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ஐடெல்பர்கு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | இலியோ கோனிக்சுபர்கர் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஆகத்துன்கோஃப் கீன்ரிச் வோஜ்ட் வில்கெல்ம் இலாரன்சு |
அறியப்படுவது | வானொளிப்படவியல் |
விருதுகள் | புரூசு பதக்கம் (1930) |
இளம்பருவம்
தொகுஇவர் 1863 ஜூன் 21 இல் செருமனியில் ஐடெல்பர்கில் பிறந்தார். இவரது தந்தை புகழ்வாய்ந்த மருத்துவ முனைவர் மரு. பிரான்சு வுல்ஃப் ஆவார். இவரது தந்தையார் இவருக்கு அறிவியலில் ஆர்வம் ஊட்டி, தம் வீட்டுத் தோட்டத்திலேயே ஒரு வான்காணகத்தை அமைத்துத் தந்தார்.Iஇங்குதான் வுல்ஃப் முதல் வானியல் கண்டுபிடிப்பாக ஒரு வால்வெள்ளியை 1884 இல் கண்டறிந்தார். இது வால்வெள்ளி 14பி/வுல்ஃப் எனப் பெயர் இடப்பட்டது.[1]
கண்டுபிடித்த குறுங்கோள்கள்: 248 | |
---|---|
323 Brucia | திசம்பர் 22, 1891 |
325 Heidelberga | மார்ச்சு 4, 1892 |
328 Gudrun | மார்ச்சு 18, 1892 |
329 Svea | மார்ச்சு 21, 1892 |
330 Adalberta | பிப்ரவரி 2, 1910 |
332 Siri | மார்ச்சு 19, 1892 |
333 Badenia | ஆகத்து 22, 1892 |
334 Chicago | ஆகத்து 23, 1892 |
339 Dorothea | செப்டம்பர் 25, 1892 |
340 Eduarda | செப்டம்பர் 25, 1892 |
341 California | செப்டம்பர் 25, 1892 |
342 Endymion | அக்டோபர் 17, 1892 |
343 Ostara | நவம்பர் 15, 1892 |
351 Yrsa | திசம்பர் 16, 1892 |
352 Gisela | சனவரி 12, 1893 |
353 Ruperto-Carola | சனவரி 16, 1893 |
385 Ilmatar | மார்ச்சு 1, 1894 |
386 Siegena | மார்ச்சு 1, 1894 |
391 Ingeborg | நவம்பர் 1, 1894 |
392 Wilhelmina | நவம்பர் 4, 1894 |
393 Lampetia | நவம்பர் 4, 1894 |
399 Persephone | பிப்ரவரி 23, 1895 |
401 Ottilia | மார்ச்சு 16, 1895 |
407 Arachne | அக்டோபர் 13, 1895 |
408 Fama | அக்டோபர் 13, 1895 |
412 Elisabetha | சனவரி 7, 1896 |
413 Edburga | சனவரி 7, 1896 |
415 Palatia | பிப்ரவரி 7, 1896 |
417 Suevia | மே 6, 1896 |
418 Alemannia | செப்டம்பர் 7, 1896 |
419 Aurelia | செப்டம்பர் 7, 1896 |
420 Bertholda | செப்டம்பர் 7, 1896 |
421 Zähringia | செப்டம்பர் 7, 1896 |
434 Hungaria | செப்டம்பர் 11, 1898 |
435 Ella[1] | செப்டம்பர் 11, 1898 |
436 Patricia[1] | செப்டம்பர் 13, 1898 |
442 Eichsfeldia[1] | பிப்ரவரி 15, 1899 |
443 Photographica[1] | பிப்ரவரி 17, 1899 |
446 Aeternitas[1] | அக்டோபர் 27, 1899 |
447 Valentine[1] | அக்டோபர் 27, 1899 |
448 Natalie[1] | அக்டோபர் 27, 1899 |
449 Hamburga[1] | அக்டோபர் 31, 1899 |
450 Brigitta[1] | அக்டோபர் 10, 1899 |
455 Bruchsalia[1] | மே 22, 1900 |
456 Abnoba[1] | சூன் 4, 1900 |
457 Alleghenia[1] | செப்டம்பர் 15, 1900 |
458 Hercynia[1] | செப்டம்பர் 21, 1900 |
459 Signe | அக்டோபர் 22, 1900 |
460 Scania | அக்டோபர் 22, 1900 |
461 Saskia | அக்டோபர் 22, 1900 |
462 Eriphyla | அக்டோபர் 22, 1900 |
463 Lola | அக்டோபர் 31, 1900 |
464 Megaira | சனவரி 9, 1901 |
465 Alekto | சனவரி 13, 1901 |
466 Tisiphone[2] | சனவரி 17, 1901 |
467 Laura | சனவரி 9, 1901 |
468 Lina | சனவரி 18, 1901 |
471 Papagena | சூன் 7, 1901 |
473 Nolli | பிப்ரவரி 13, 1901 |
474 Prudentia | பிப்ரவரி 13, 1901 |
480 Hansa[2] | மே 21, 1901 |
482 Petrina | மார்ச்சு 3, 1902 |
483 Seppina | மார்ச்சு 4, 1902 |
484 Pittsburghia | ஏப்ரல் 29, 1902 |
488 Kreusa[2] | சூன் 26, 1902 |
490 Veritas | செப்டம்பர் 3, 1902 |
491 Carina | செப்டம்பர் 3, 1902 |
492 Gismonda | செப்டம்பர் 3, 1902 |
493 Griseldis | செப்டம்பர் 7, 1902 |
494 Virtus | அக்டோபர் 7, 1902 |
495 Eulalia | அக்டோபர் 25, 1902 |
496 Gryphia | அக்டோபர் 25, 1902 |
499 Venusia | திசம்பர் 24, 1902 |
500 Selinur | சனவரி 16, 1903 |
501 Urhixidur | சனவரி 18, 1903 |
502 Sigune | சனவரி 19, 1903 |
509 Iolanda | ஏப்ரல் 28, 1903 |
512 Taurinensis | சூன் 23, 1903 |
513 Centesima | ஆகத்து 24, 1903 |
514 Armida | ஆகத்து 24, 1903 |
515 Athalia | செப்டம்பர் 20, 1903 |
520 Franziska[3] | அக்டோபர் 27, 1903 |
522 Helga | சனவரி 10, 1904 |
524 Fidelio | மார்ச்சு 14, 1904 |
526 Jena | மார்ச்சு 14, 1904 |
527 Euryanthe | மார்ச்சு 20, 1904 |
528 Rezia | மார்ச்சு 20, 1904 |
529 Preziosa | மார்ச்சு 20, 1904 |
530 Turandot | ஏப்ரல் 11, 1904 |
531 Zerlina | ஏப்ரல் 12, 1904 |
532 Herculina | ஏப்ரல் 20, 1904 |
539 Pamina | ஆகத்து 2, 1904 |
540 Rosamunde | ஆகத்து 3, 1904 |
541 Deborah | ஆகத்து 4, 1904 |
549 Jessonda | நவம்பர் 15, 1904 |
550 Senta | நவம்பர் 16, 1904 |
551 Ortrud | நவம்பர் 16, 1904 |
552 Sigelinde | திசம்பர் 14, 1904 |
553 Kundry | திசம்பர் 27, 1904 |
555 Norma | சனவரி 14, 1905 |
557 Violetta | சனவரி 26, 1905 |
558 Carmen | பிப்ரவரி 9, 1905 |
559 Nanon | மார்ச்சு 8, 1905 |
560 Delila | மார்ச்சு 13, 1905 |
561 Ingwelde | மார்ச்சு 26, 1905 |
562 Salome | ஏப்ரல் 3, 1905 |
565 Marbachia | மே 9, 1905 |
570 Kythera | ஜூலை 30, 1905 |
573 Recha | செப்டம்பர் 19, 1905 |
574 Reginhild | செப்டம்பர் 19, 1905 |
575 Renate | செப்டம்பர் 19, 1905 |
577 Rhea | அக்டோபர் 20, 1905 |
578 Happelia | நவம்பர் 1, 1905 |
580 Selene | திசம்பர் 17, 1905 |
586 Thekla | பிப்ரவரி 21, 1906 |
587 Hypsipyle | பிப்ரவரி 22, 1906 |
588 Achilles | பிப்ரவரி 22, 1906 |
590 Tomyris | மார்ச்சு 4, 1906 |
592 Bathseba | மார்ச்சு 18, 1906 |
594 Mireille | மார்ச்சு 27, 1906 |
597 Bandusia | ஏப்ரல் 16, 1906 |
598 Octavia | ஏப்ரல் 13, 1906 |
601 Nerthus | சூன் 21, 1906 |
605 Juvisia | ஆகத்து 27, 1906 |
609 Fulvia | செப்டம்பர் 24, 1906 |
610 Valeska | செப்டம்பர் 26, 1906 |
641 Agnes | செப்டம்பர் 8, 1907 |
642 Clara | செப்டம்பர் 8, 1907 |
659 Nestor | மார்ச்சு 23, 1908 |
683 Lanzia | ஜூலை 23, 1909 |
692 Hippodamia[4] | நவம்பர் 5, 1901 |
707 Steina | திசம்பர் 22, 1910 |
712 Boliviana | மார்ச்சு 19, 1911 |
733 Mocia | செப்டம்பர் 16, 1912 |
798 Ruth | நவம்பர் 21, 1914 |
800 Kressmannia | மார்ச்சு 20, 1915 |
801 Helwerthia | மார்ச்சு 20, 1915 |
802 Epyaxa | மார்ச்சு 20, 1915 |
805 Hormuthia | ஏப்ரல் 17, 1915 |
806 Gyldenia | ஏப்ரல் 18, 1915 |
807 Ceraskia | ஏப்ரல் 18, 1915 |
809 Lundia | ஆகத்து 11, 1915 |
810 Atossa | செப்டம்பர் 8, 1915 |
811 Nauheima | செப்டம்பர் 8, 1915 |
813 Baumeia | நவம்பர் 28, 1915 |
815 Coppelia | பிப்ரவரி 2, 1916 |
816 Juliana | பிப்ரவரி 8, 1916 |
817 Annika | பிப்ரவரி 6, 1916 |
818 Kapteynia | பிப்ரவரி 21, 1916 |
819 Barnardiana | மார்ச்சு 3, 1916 |
820 Adriana | மார்ச்சு 30, 1916 |
821 Fanny | மார்ச்சு 31, 1916 |
822 Lalage | மார்ச்சு 31, 1916 |
823 Sisigambis | மார்ச்சு 31, 1916 |
826 Henrika | ஏப்ரல் 28, 1916 |
831 Stateira | செப்டம்பர் 20, 1916 |
832 Karin | செப்டம்பர் 20, 1916 |
833 Monica | செப்டம்பர் 20, 1916 |
834 Burnhamia | செப்டம்பர் 20, 1916 |
835 Olivia | செப்டம்பர் 23, 1916 |
836 Jole | செப்டம்பர் 23, 1916 |
837 Schwarzschilda | செப்டம்பர் 23, 1916 |
838 Seraphina | செப்டம்பர் 24, 1916 |
839 Valborg | செப்டம்பர் 24, 1916 |
840 Zenobia | செப்டம்பர் 25, 1916 |
841 Arabella | அக்டோபர் 1, 1916 |
842 Kerstin | அக்டோபர் 1, 1916 |
845 Naëma | நவம்பர் 16, 1916 |
860 Ursina | சனவரி 22, 1917 |
861 Aïda | சனவரி 22, 1917 |
862 Franzia | சனவரி 28, 1917 |
863 Benkoela | பிப்ரவரி 9, 1917 |
865 Zubaida | பிப்ரவரி 15, 1917 |
866 Fatme | பிப்ரவரி 25, 1917 |
868 Lova | ஏப்ரல் 26, 1917 |
870 Manto | மே 12, 1917 |
871 Amneris | மே 14, 1917 |
872 Holda | மே 21, 1917 |
873 Mechthild | மே 21, 1917 |
874 Rotraut | மே 25, 1917 |
875 Nymphe | மே 19, 1917 |
879 Ricarda | ஜூலை 22, 1917 |
880 Herba | ஜூலை 22, 1917 |
881 Athene | ஜூலை 22, 1917 |
883 Matterania | செப்டம்பர் 14, 1917 |
884 Priamus | செப்டம்பர் 22, 1917 |
887 Alinda | சனவரி 3, 1918 |
888 Parysatis | பிப்ரவரி 2, 1918 |
889 Erynia | மார்ச்சு 5, 1918 |
890 Waltraut | மார்ச்சு 11, 1918 |
891 Gunhild | மே 17, 1918 |
892 Seeligeria | மே 31, 1918 |
893 Leopoldina | மே 31, 1918 |
894 Erda | சூன் 4, 1918 |
895 Helio | ஜூலை 11, 1918 |
896 Sphinx | ஆகத்து 1, 1918 |
897 Lysistrata | ஆகத்து 3, 1918 |
898 Hildegard | ஆகத்து 3, 1918 |
899 Jokaste | ஆகத்து 3, 1918 |
900 Rosalinde | ஆகத்து 10, 1918 |
901 Brunsia | ஆகத்து 30, 1918 |
904 Rockefellia | அக்டோபர் 29, 1918 |
907 Rhoda | நவம்பர் 12, 1918 |
908 Buda | நவம்பர் 30, 1918 |
914 Palisana | ஜூலை 4, 1919 |
919 Ilsebill | அக்டோபர் 30, 1918 |
927 Ratisbona | பிப்ரவரி 16, 1920 |
946 Poësia | பிப்ரவரி 11, 1921 |
949 Hel | மார்ச்சு 11, 1921 |
972 Cohnia | சனவரி 18, 1922 |
1008 La Paz | அக்டோபர் 31, 1923 |
1021 Flammario | மார்ச்சு 11, 1924 |
1038 Tuckia | நவம்பர் 24, 1924 |
1039 Sonneberga | நவம்பர் 24, 1924 |
1053 Vigdis | நவம்பர் 16, 1925 |
1069 Planckia | சனவரி 28, 1927 |
1134 Kepler | செப்டம்பர் 25, 1929 |
1141 Bohmia | சனவரி 4, 1930 |
1169 Alwine[5] | ஆகத்து 30, 1930 |
1178 Irmela | மார்ச்சு 13, 1931 |
1179 Mally | மார்ச்சு 19, 1931 |
1203 Nanna | அக்டோபர் 5, 1931 |
1214 Richilde | சனவரி 1, 1932 |
1219 Britta | பிப்ரவரி 6, 1932 |
1365 Henyey | செப்டம்பர் 9, 1928 |
1514 Ricouxa | ஆகத்து 22, 1906 |
1661 Granule | மார்ச்சு 31, 1916 |
1703 Barry | செப்டம்பர் 2, 1930 |
1967 Menzel | நவம்பர் 1, 1905 |
2017 Wesson | செப்டம்பர் 20, 1903 |
2119 Schwall[5] | ஆகத்து 30, 1930 |
2298 Cindijon | அக்டோபர் 2, 1915 |
2373 Immo | ஆகத்து 4, 1929 |
2443 Tomeileen | சனவரி 24, 1906 |
2483 Guinevere | ஆகத்து 17, 1928 |
2533 Fechtig | நவம்பர் 3, 1905 |
2650 Elinor | மார்ச்சு 14, 1931 |
2732 Witt | மார்ச்சு 19, 1926 |
3034 Climenhaga | செப்டம்பர் 24, 1917 |
3202 Graff | சனவரி 3, 1908 |
3396 Muazzez | அக்டோபர் 15, 1915 |
3626 Ohsaki | ஆகத்து 4, 1929 |
3907 Kilmartin | ஆகத்து 14, 1904 |
4588 Wislicenus | மார்ச்சு 13, 1931 |
4775 Hansen | அக்டோபர் 3, 1927 |
4809 Robertball | செப்டம்பர் 5, 1928 |
5702 Morando | மார்ச்சு 16, 1931 |
5926 Schönfeld | ஆகத்து 4, 1929 |
1 பிரீட்ரிக் கார்ல் ஆர்னோல்டு சுவாசுமன் உடன் |
பல்கலைக்கழக வாழ்க்கை
தொகுஇவர் நகரில் இருந்த உலகப் புகழ்பெற்ற பல்களைக்கழகத்தில் சேர்ந்தார். இவருக்கு ஐடெல்பர்கு பல்கலைக்கழகம் 1888 இல் அவரது 25 ஆம் அகவையில் முனைவர் பட்டம் அளித்தது. இவர் சுட்டாகொல்மில் ஓராண்டு முதுவர் பட்ட்த்துக்குப் பயின்றார். இது மட்டுமே இவர் தன் வாழ்நாளில் வெளிநிறுவனத்தில் பயின்ற காலமாகும். இவர் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்துக்கு மீண்டு, அங்கு 1890 இல் தரப்பட்ட தனியார்-தகைமையை ஏற்ருக் கொண்டார்.வானியலில் மக்களுக்கு விரிவுரைகள் நிகழ்த்தும் இவர் வேறு நிறுவன்ங்களில் இருந்து வந்த பதவிகளை ஏற்கவில்லை. இவர் 1902 இல் வானியல் துறையின் தலைவராகவும் ஐடெல்பர்கு கோனிசுடக் வான்காணகத்தின் இயக்குநராகவும் அமர்த்தப்பட்டார். இந்த இருபதவிகளிலும் இவர் இறந்த 1932 வரை இருந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ MacPherson, H. (1932). "Obituary: Max Wolf". The Observatory 55: 355–359. Bibcode: 1932Obs....55..355M.
- ↑ "Obituary Notices: Associates:- Wolf, Max". Monthly Notices of the Royal Astronomical Society 93: 236. பிப்ரவரி 1933. doi:10.1093/mnras/93.4.236. Bibcode: 1933MNRAS..93..236..
வெளி இணைப்புகள்
தொகு- கணித மரபியல் திட்டத்தில் மேக்சு வுல்ஃப்
- The Bruce Medalists பரணிடப்பட்டது 2017-06-07 at the வந்தவழி இயந்திரம்