மேடம் சி. ஜே. வாக்கர்
அமெரிக்க தொழிலதிபர் (1867-1919)
மேடம் சி.ஜே.வாக்கர் (Madam C. J. Walker) என்றறியப்படும் சாரா பிரீட்லவ் (Sarah Breedlove) (டிசம்பர் 23, 1867 – மே 25, 1919), ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க தொழிலதிபரும் வள்ளலும் ஆவார். இவர் அமெரிக்காவின் முதல் சுய தொழிலால் சிறப்படைந்த பெண் பணக்காரராக அறியப்படுகிறார்.[1][2] இவர் சி.ஜே. வாக்கர் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். கறுப்பினப் பெண்களுக்கான முடி மற்றும் அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கும் இந்நிறுவனம் மூலம் தனக்கான ஒரு பாதையை ஏற்படுத்தி அதில் வெற்றிபெற்றவராவார்.
மேடம் சி.ஜே.வாக்கர் | |
---|---|
1900களின் ஆரம்பத்தில் | |
பிறப்பு | சாரா பிரீட்லவ் டிசம்பர் 23, 1867 டெல்ட்டா, லூசியானா |
இறப்பு | மே 25, 1919 (அகவை 51) நியூ யோர்க் மாநிலம் |
தேசியம் | அமெரிக்கர் |
மேற்கோள்
தொகு- ↑ "Madam C. J. Walker". The Philanthropy Hall of Fame. Philanthropy Roundtable. Archived from the original on 20 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Madam C.J. Walker History". Madame C.J. Walker's. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015.