மேன் சேயர் (Man Seyr) முனிசா, மென் சார், மேன்சார், மற்றும் முன்னி என்று அழைக்கப்படும்[1] இது ஈரானின் கூசித்தான் மாகாணத்தில் உள்ள அக்வாசு மண்டலத்தின் மத்திய மாவட்டத்தில் உள்ள மொசாராத் கிராமப்புற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 8 குடும்பங்களில் 38 ஆக இருந்தது.[2]

மேன் சேயர்
منثير
கிராமம்
மேன் சேயர் is located in ஈரான்
மேன் சேயர்
மேன் சேயர்
ஆள்கூறுகள்: 31°08′35″N 48°50′28″E / 31.14306°N 48.84111°E / 31.14306; 48.84111
நாடு ஈரான்
மாகாணம்கூசித்தான்
மண்டலம்அக்வாசு
பாக்ச்சுமத்திய மண்டலம்
புறநகர் மாவட்டம்மொசாராத்
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்38
நேர வலயம்ஒசநே+3:30 (ஈரானிய சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (ஈரானிய சீர் நேரம்)

குறிப்புகள்

தொகு
  1. Man Seyr ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம்.
  2. "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேன்_சேயர்&oldid=3601524" இலிருந்து மீள்விக்கப்பட்டது