மேம்நகர் (Memnagar) என்பது இந்தியாவின் குசராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும்.

மேம்நகர்
Memnagar
குடியிருப்புப்பகுதி
நாடு இந்தியா
மாநிலம்குசராத்
மாவட்டம்அகமதாபாத்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்37,290
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
382270
தொலைபேசிக் குறியீடு91-2714
வாகனப் பதிவுGJ
இணையதளம்gujaratindia.com

மக்கள் தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] மேம்நகர் நகரத்தின் மக்கள்தொகை 37,290 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 52% நபர்கள் ஆண்கள் மற்றும் 48% நபர்கள் பெண்களாவர். மேம்நகரின் எழுத்தறிவு சதவீதம் 87% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 89% நபர்கள் ஆண்கள் மற்றும் 85% நபர்கள் பெண்களாவர். மேம்நகரின் மக்கள் தொகையில் 8% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேம்நகர்&oldid=2173505" இலிருந்து மீள்விக்கப்பட்டது