மேரி அக்னெசு சேசு
அமெரிக்க தாவரவியலாளர்
மேரி அக்னெசு சேசு (Mary Agnes Chase) (1869–1963) என்ற அமெரிக்கத் தாவரவியல் அறிஞர், புற்களை ஆராய்ச்சி செய்தவருள் ஒருவர் ஆவார்.[1] புல் இனத் தாவரங்களை ஆராய்ச்சி செய்யும் இயலுக்கு, புல்லியல் (Agrostology) என்று பெயர் ஆகும். இந்த இனத்தாவரங்கள், பொவேசி (Poaceae அல்லது Gramineae) என்ற தாவரவியல் வகைப்பாட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
தாவர அலகு
தொகுஓமோலெபிசு (Homolepis), சுகுடாச்னே (Scutachne) என்பவை, இவரின் பெயரில் உள்ள இரண்டு தாவர அலகு ஆகும். இவர் பெயரில் உள்ள தாவர இனம் வருமாறு;-
வெளியீடுகள்
தொகு- Chase, M.A. & Hitchcock, A.S. 1910. The North American species of Panicum. Bulletin of the United States National Museum. எஆசு:10.5962/bhl.title.53687
- Chase, M.A. 1922. First book of grasses: The structure of grasses explained for beginners. The Macmillan Company.
- Chase, M.A. 1950, revision. Manual of grasses of the United States. U.S. Dept. of Agriculture.
- Chase, M.A. & Niles, C.D. 1962. Index to Grass Species. G.K. Hall.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: