மேரி ஆஷிகுய் தும் சே ஹி

மேரி ஆஷிகுய் தும் சே ஹி என்பது ஒரு இந்தி மொழி காதல் பின்னணியை கொண்ட தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 24, 2014 முதல் பெப்ரவரி 19, 2016 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 446 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இதை பாலாஜி டெலிபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஏக்தா கபூர் மற்றும் ஷோபா கபூர் இணைந்து தயாரித்துள்ளார்.

மேரி ஆஷிகுய் தும் சே ஹி
உறவே உயிரே
வகைநாடகம்
காதல்
உருவாக்கம்பாலாஜி டெலிபிலிம்ஸ்
எழுத்துகதை
சோனாலி ஜாஃபர்
திரைக்கதை
ரிது கோயல்
வசனம்
தீரஜ் சர்னா
இயக்கம்அனில் வி. குமார்
ரிஷி தியாகி
நடிப்புசக்தி அரோரா
ராதிகா மதன்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்1
அத்தியாயங்கள்446[1]
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
படப்பிடிப்பு தளங்கள்மும்பை, மகாராஷ்டிரா , இந்தியா
ஒளிப்பதிவுஆஷிஷ் ஷர்மா
ஓட்டம்தோராயமாக 20-24 (ஒருநாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
படவடிவம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்24 சூன் 2014 (2014-06-24) –
19 பெப்ரவரி 2016 (2016-02-19)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்தத் தொடர் பாலிமர் தொலைக்காட்சியில் உறவே உயிரே என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பானது.

குறிப்புகள்

தொகு
  1. "Meri Aashiqui Tum Se Hi episodes". Meri Aashiqui Tum Se Hi. 14 November 2014. Archived from the original on 27 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_ஆஷிகுய்_தும்_சே_ஹி&oldid=3568588" இலிருந்து மீள்விக்கப்பட்டது