மேரி கமலா குணசீலன்

இலங்கைத் தமிழர் மற்றும் அரசியல்வாதி

மேரி கமலா குணசீலன் இலங்கைத் தமிழர் ஆவார். இவர் ஒரு ஆசிரியர், அரசியல்வாதி மற்றும் மாகாண கவுன்சிலர் ஆவார். இவர் அரசரத்தினம் வித்யாலயத்தின் துணை முதல்வராக இருந்தார்.[1]

மாண்புமிகு
மேரி கமலா குணசீலன்
மாகாண சபை உறுப்பினர்
வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2013
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதமிழர் விடுதலைக் கூட்டணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தொழில்ஆசிரியர்
இனம்இலங்கைத் தமிழர்

மேரி கமலா குணசீலன் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.[2][3] ஆயினும்கூட இவர் வடக்கு மாகாண சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நியமன மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். [4][5] தேர்தலுக்கு பின் இவர் இலங்கையின் வட மாகாண அரசின் கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருக்கு நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த பணிகளுக்கு உதவ அமர்த்தப்பட்டார். [6] 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் யாழ்ப்பாணம் நகரில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் வட மாகாண சபை உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.[7][8]

மேற்கோள்கள் தொகு

  1. Jeyaraj, D. B. S. (25 September 2013). "TNA Struggling to Finalise Selection of Four Provincial Ministers, Council Chairman and one bonus seat for North". dbsjeyaraj.com. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Notice under Section 22(1)". The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka Extraordinary 1822/06. 6 August 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Aug/1822_06/1822_6%28E%29.pdf. பார்த்த நாள்: 3 November 2013. 
  3. Bastians, Dharisha (30 September 2013). "TNA names councillors for bonus seats". Daily FT இம் மூலத்தில் இருந்து 14 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014030505/http://www.ft.lk/2013/09/30/tna-names-councillors-for-bonus-seats/. 
  4. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Notice under Section 61A(2)". The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka Extraordinary 1830/13. 30 September 2013 இம் மூலத்தில் இருந்து 10 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140110092645/http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1830_13/1830_13%20%28E%29.pdf. 
  5. "TNA Spokesperson says selections made for bonus seats". News First. 29 September 2013 இம் மூலத்தில் இருந்து 3 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103050728/http://newsfirst.lk/english/node/29215. 
  6. "Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors". TamilNet. 11 October 2013. http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf. 
  7. "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". TamilNet. 11 October 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736. 
  8. "Northern Provincial Council TNA members take oaths". The Sunday Times (Sri Lanka). 11 October 2013 இம் மூலத்தில் இருந்து 14 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_கமலா_குணசீலன்&oldid=3702187" இலிருந்து மீள்விக்கப்பட்டது