மேரேஜ் சுடோரி

மேரேஜ் சுடோரி (ஆங்கிலம்: Marriage Story) 2019 இல் வெளிவந்த ஒரு நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் நோவா பவும்பேக் ஆல் எழுதி, இயக்கி, தயாரிக்கப்பட்டது. ஸ்கார்லெட் ஜோஹான்சன் மற்றும் ஆடம் டிரைவர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும், லாரா டெர்ன், ஆலன் ஆல்டா, ரே லியோட்டா, சூலி ஹாகர்டி, மெர்ரிட் வீவர் ஆகியோர் துணை நடிகர் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேரேஜ் சுடோரி
Marriage Story
இயக்கம்நோவா பவும்பேக்
தயாரிப்பு
கதைநோவா பவும்பேக்
இசைரான்டி நியுமன்[1]
நடிப்பு
ஒளிப்பதிவுராப்பி ரையன்
படத்தொகுப்புஜெனிபர் லேம்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடுஆகத்து 29, 2019 (2019-08-29)(வெனிசு)
நவம்பர் 6, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்137 நிமிடங்கள்[2]
நாடு
  • ஐக்கிய அமெரிக்கா[3]
  • ஐக்கிய இராச்சியம்[4]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$18 மில்லியன்[5]
மொத்த வருவாய்$2.3 மில்லியன்[6][7]

இத்திரைப்படம் நெற்ஃபிளிக்சு இல் திசம்பர் 6, 2019 இல் வெளியானது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Randy Newman Scoring Noah Baumbach's Next Feature | Film Music Reporter". Film Music Reporter. சூலை 17, 2019. Archived from the original on சூலை 18, 2019. பார்க்கப்பட்ட நாள் சூலை 18, 2019.
  2. "Marriage Story BBFC". British Board of Film Classification. Archived from the original on 2020-02-05. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 5, 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Marriage Story - AFI Fest". American Film Institute. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 6, 2019.
  4. "Marriage Story (2019)". British Film Institute. Archived from the original on சனவரி 13, 2020. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2020.
  5. Ford, Rebecca (நவம்பர் 5, 2019). "Making of 'Marriage Story': How Noah Baumbach Crafted His "Love Story About Divorce"". The Hollywood Reporter. Archived from the original on நவம்பர் 13, 2019. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 26, 2019.
  6. Brueggemann, Tom (December 15, 2019). "'Uncut Gems' and 'Bombshell' Soar, Malick's 'A Hidden Life' Drags". IndieWire. Archived from the original on December 15, 2019. பார்க்கப்பட்ட நாள் December 15, 2019.
  7. "Marriage Story (2019)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on திசம்பர் 21, 2019. பார்க்கப்பட்ட நாள் சனவரி 8, 2020.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரேஜ்_சுடோரி&oldid=3448063" இலிருந்து மீள்விக்கப்பட்டது