மர்கவா
(மேர்க்கவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மர்கவா அல்லது மர்க்கவா (Merkava எபிரேயம்: ⓘ, தேர்) என்பது இசுரேலிய பாதுகாப்புப் படைகளினால் பாவிக்கப்படும் பிரதான சண்டை கவச வாகனம். இக் கவச வாகன உருவாக்கம் 1973 இல் ஆரம்பித்து 1978இல் முழுப் பயன்பாட்டிற்கு வந்தது. நான்கு பிரதான மாற்றுவடிவ கவச வாகனங்கள் தயாராகவுள்ளன. இது முதன் முதலாக 1982 லெபனான் போரின்போது பரவலாகப் பாவிக்கப்பட்டது. "மர்கவா" எனும் பெயர் இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் ஆரம்ப உருவாக்கல் நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து பெறப்பட்டது.
மர்கவா Merkava | |
---|---|
மர்கவா எம்கே-IV. | |
வகை | பிரதான சண்டை கவச வாகனம் |
அமைக்கப்பட்ட நாடு | இசுரேல் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1978 இலிருந்து |
பயன் படுத்தியவர் | இசுரேலிய பாதுகாப்புப் படைகள் |
போர்கள் | 1982 லெபனான் போர், தென் லெபனான் போர் (1982–2000), 2006 லெபனான் போர், முதல் தடுப்பெழுச்சிப் போராட்டம், இரண்டாம் தடுப்பெழுச்சிப் போராட்டம், காசா போர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | MANTAK |
தயாரிப்பாளர் | MANTAK\இசுரேலிய பீரங்கிப்படை |
ஓரலகுக்கான செலவு | $6 மில்லியன்[1] |
உருவாக்கியது | 1974 இலிருந்து |
எண்ணிக்கை | (மார்ச்சு 2012இன் படி) மார்க் I: 250 மார்க் II: 580 மார்க் III: 780 மார்க் IV: 360 (300 தயாரிக்கப்படுகி்ன்றது)[2] |
அளவீடுகள் | |
எடை | 65 டன் |
நீளம் | 9.04 m (29.7 அடி) (சுடுகுழல் உட்பட) 7.60 m (24.9 அடி) (சுடுகுழல் இல்லாமல்) |
அகலம் | 3.72 m (12.2 அடி) (புறப்பகுதி இல்லாமல்) |
உயரம் | 2.66 m (8.7 அடி) (சுழற்கூண்டு) |
பணிக் குழு | 4 (கட்டளையிடுபவர், ஓட்டுனர், சுடுபவர், குண்டு ஏற்றுபவர்) |
கவசம் | சிறப்பு சுட்டாங்கல்-எஃகு-நிக்கல் கலப்புலோகம் கொண்ட அடுக்கினாலான ஒன்றாக்கப்பட்ட கவசம்; சரிவான கவச அலகு வடிவம். |
முதல் நிலை ஆயுதங்கள் | 120 mm (4.7 அங்) MG253 பீரங்கி, கவச எதிர்ப்பு ஏவுகணை மற்றும் சீரொளி வழிகாட்டி ஏவுகணை சுடுதிறன் |
இரண்டாம் நிலை ஆயுதங்கள் | 1 × 12.7 mm (0.50 அங்) இயந்திர துப்பாக்கி 2 × 7.62 mm (0.300 அங்) இயந்திர துப்பாக்கிகள் 1 × 60 mm (2.4 அங்) சிறு பீரங்கி 12 புகைக் குண்டுகள் |
இயந்திரம் | 1,500 hp (1,119 kW) சுழலி ஊட்டல் டீசல் இயந்திரம் |
ஆற்றால்/எடை | 23 hp/tonne |
ஏற்புச்சுமை திறன் | 48 பீரங்கித் தோட்டாக்கள் |
பரவுமுறை | RK 325 |
Suspension | சுருள் நெகிழ்திறன் |
Ground clearance | 0.45 m (1.5 அடி) |
எரிபொருள் கொள்ளளவு | 1,400 லிட்டர்கள் |
இயங்கு தூரம் | 500 km (310 mi) |
வேகம் | 64 km/h (40 mph) வீதியில் 55 km/h (34 mph) வீதிக்கு வெளியில் |
உசாத்துணை
தொகு- குறிப்புக்கள்
- ↑ Arie Egozi (March 8, 2012), Renewed Global Interest in the Merkava, IsraelDefense
- ↑ "The Institute for National Security Studies", chapter Israel, 2012 பரணிடப்பட்டது 2016-08-04 at the வந்தவழி இயந்திரம் May 8, 2012.