மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி
(மேற்கிந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துடுப்பாட்ட விளையாட்டில் தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு அணியாக விளையாடி வருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. பார்படோசு, திரினிடாட் டொபாகோ, யமேக்கா, அன்டிகுவா பர்புடா போன்ற கரிபியன் கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணி 1928 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது.[1][2][3]
மேற்கிந்தியத் தீவுகள் | |
---|---|
தேர்வு நிலை தரப்பட்டது | 1928 |
முதலாவது தேர்வு ஆட்டம் | v இங்கிலாந்து at லோர்ட்ஸ், லண்டன், 23–26 ஜூன் 1928 |
தலைவர் | ஜேசன் ஹோல்டர் |
பயிற்சியாளர் | ஓட்டிசு கிப்சன் |
அதிகாரபூர்வ ஐசிசி தேர்வு மற்றும் ஒருநாள் தரம் | 7th (Test), 8th (ODI) [1] |
தேர்வு ஆட்டங்கள் - இவ்வாண்டு | 471 5 |
கடைசி தேர்வு ஆட்டம் | v இந்தியா at Windsor Park, Dominica, 6–9 July 2011 |
வெற்றி/தோல்விகள் - இவ்வாண்டு | 154/155 1/2 |
10 July 2011 படி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Daren Sammy appointed West Indies ODI & T20 coach; Andre Coley to take charge of Test team". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
- ↑ "West Indies secure no 1 T20 rankings". cricket.com.au. 11 January 2016. பார்க்கப்பட்ட நாள் 12 July 2020.
- ↑ "West Indies Cricket team officially renamed to 'Windies'". Indian Express. 2 June 2017. https://indianexpress.com/article/sports/cricket/west-indies-cricket-team-officially-renamed-to-windies-4685387/.