மேற்கு பாப்புவா (மாகாணம்)
மேற்கு பாப்புவா அல்லது மேற்கு நியூ கினி (West Papua) (இந்தோனேசிய மொழி: Papua Barat) இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். நியூ கினி நாட்டின் மேற்கில் மேற்கு பாப்புவா மாகாணம் அமைந்துள்ளது. மேற்கு பாப்புவா மாகாணத் தலைநகரம் மனோக்வரி என்றாலும், பெரிய பெரிய நகரமாக சோராங் உள்ளது. இம்மாகாணம் 2003ல் நிறுவப்பட்டது. இது தீவு மாகாணம் ஆகும். இம்மாகாணத்தில் புன்சாக் ஜெயா எரிமலை உள்ளது.
மேற்கு பாப்புவா மாகாணம், இந்தோனேசியா
Papua Barat | |
---|---|
சிறப்பு மாகாணம் | |
குறிக்கோளுரை: My love, my country | |
இந்தோனேசியாவில் மேற்கு பாப்புவாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (மனோக்வரி): 0°52′S 134°5′E / 0.867°S 134.083°E | |
நாடு | இந்தோனேசியா |
தலைநகரம் | மனோக்வரி |
பெரிய மாகாணம் | சொரோங் |
அரசு | |
• துணை ஆளுநர் | முகமது லகோதனி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,40,375.62 km2 (54,199.33 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5வது இடம் |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 8,77,437 |
• அடர்த்தி | 6.3/km2 (16/sq mi) |
மக்கள் தொகையியல் | |
• இனக்குழுக்கள் | மெலனேசிய மக்கள், பாப்புவானிய மக்கள் (51.5%), ஜாவானிய மக்கள் (14.8%), புக்கி மக்கள் (5.3%), அம்போனிய மக்காள் (4.4%), புட்டோனிய மக்கள், (4.1%), மகாஸ்சர் மக்கள்(2.3%), கேய் மக்கள் (2.2%), தெராஜா மக்கள் (1.8%), மினாசா மக்கள் (1.8%), செரம் மக்கள் (1.3%), பிளோர் மக்கள் (1%), சூடானிய மக்கள் (1%), பதக் மக்கள் (1%), தெர்னெட் மக்கள் (0.9%), சீனர்கள் (0.3%), பிறர்: 8.3% |
• சமயம் | கிறித்துவம் (60.80%), இசுலாம் (38.4%), இந்து சமயம் (0.11%), பௌத்தம் (0.08%) |
• மொழிகள் | இந்தோனேசிய மொழிகள் (அலுவல் மொழிகள்) |
நேர வலயம் | ஒசநே+09 (இந்தோனேசியாவின் சீர் நேரம்) |
வாகனப் பதிவு | வாகனக் குறியீட்டென் - PB |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.612 (Medium) |
HDI rank | 33வது இடம் ஆ(2016) |
இணையதளம் | PapuaBaratProv.go.id |
2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மேற்கு பாப்புவா மாகாணத்தின் மக்கள் தொகை 7,60,855 ஆகும்.[1]
இம்மாகாணத்தின் அதிக நிலப்பரப்புகள் தெற்கு அரைக்கோளத்திலும், சிறிதளவு பகுதிகள் வடக்கு அரைக்கோளத்திலும் பரவியுள்ளது. மேற்கு பாப்புவா மாகாணத்தின் கிழக்கே பப்புவா நியூ கினி நாடு உள்ளது.[2]
2014ல் இம்மாகாணத்தின் மக்கள் தொகை 877,437 ஆக இருந்தது.[1] இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தன் மாகாணத்திற்கு அடுத்து, மேற்கு பாப்புவா மாகாணம் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டுள்ளது.
நிர்வாகப் பிரிவுகள்
தொகு2010ல் மேற்கு பாப்புவா மாகாணத்தை 13 மண்டலங்களாகவும், 155 மாவட்டங்களாகவும், தன்னாட்சி கொண்ட நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
பெயர் | பரப்பளவு (km2) | மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டு 2010 |
மக்கள் தொகை 2014ம் ஆண்டின் மதிப்பீட்டின் படி |
தலைநகரம் | மாவட்டங்களின் எண்ணிக்கை |
HDI rank[4] 2014 மதிப்பீடு |
---|---|---|---|---|---|---|
சொராங் நகரம் | 656.64 | 190,625 | 219,958 | சொராங் | 6 | 0.757 (High) |
பக்பக் மண்டலம் | 11,036.48 | 66,828 | 77,112 | பக்பக் | 9 | 0.647 (Medium) |
கைமனா மண்டலம் | 16,241.84 | 46,249 | 53,366 | கைமனா | 7 | 0.610 (Medium) |
மனோக்வரி மண்டலம் | 11,674.76 | 187,726 | 216,614 | மனோக்வரி | 29 | 0.693 (Medium) |
தென் மனோக்வரி செலதான் மண்டலம் | 2,812.44 | 18,564 | * | ரண்சிக்கி | 0.553 (Low) | |
மெப்பிராத் மண்டலம் | 5,461.69 | 33,081 | 38,067 | குமுர்கேக் | 11 | 0.553 (Low) |
ஆர்பக் மலை மண்டலம் | 2,773.74 | 23,877 | * | அங்க்கி | 0.536 (Low) | |
ராஜ அம்பத் மண்டலம் | 8,034.44 | 42,507 | 49,048 | வைசாய் | 17 | 0.608 (Medium) |
சொராங் மண்டலம் | 7,415.29 | 70,619 | 81,486 | ஐமாஸ் | 18 | 0.612 (Medium) |
தெற்கு சொராங் மண்டலம் | 3,946.94 | 37,900 | 43,898 | தெமினாபுவன் | 14 | 0.582 (Low) |
தம்பிராவு மண்டலம்[5] | 5,179.65 | 6,144 | 7,028 | பெப் | 7 | 0.494 (Low) |
தெலுக் பிண்டுனி மண்டலம் | 20,840.83 | 52,422 | 60,489 | பிண்டுனி | 24 | 0.604 (Medium) |
தெலுக் ஒண்டமா மண்டலம் | 3,959.53 | 26,321 | 30,371 | ரசியய் | 13 | 0.562 (Low) |
மக்கள் தொகையியல்
தொகுஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1971 | 1,92,146 | — |
1980 | 2,83,493 | +47.5% |
1990 | 3,85,509 | +36.0% |
2000 | 5,71,107 | +48.1% |
2010 | 7,60,422 | +33.1% |
Source: Statistics Indonesia 2010. 2004 முடிய பாப்புவா மாகாணத்தின் ஒரு பகுதியாக மேற்கு பாப்புவா மாகாணம் இருந்தது. |
இதனையும் காண்க
தொகு- நியூ கினி தீவு
- புன்சாக் ஜெயா மலை
- கலிமந்தன்
அடிக்குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-24. பார்க்கப்பட்ட நாள் 2018-01-07.
- ↑ Papua New Guinea country profile
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.
- ↑ "Indeks-Pembangunan-Manusia-2014". Archived from the original on 2016-11-10. பார்க்கப்பட்ட நாள் 2018-01-07.
- ↑ Undang-Undang Nomor 56 Tahun 2008 tentang Pembentukan Kabupaten Tambrauw di Provinsi Papua Barat பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் (Law Number 56 of 2008 regarding the Formation of Tambrauw Regency in West Papua Province). In Indonesian.
- ↑ "Population by Region and Religion in Indonesia". BPS. 2010.