மேல்ஆழியாறு அணை

மேல் ஆழியாறு அணை (Upper Aliyar Dam) தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள நீர்த்தேக்கமாகும்[6].முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு, கடல்போலக் காட்சியளிக்கும். ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல்போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர்.இந்திய தர நிர்ணய அமைவன பட்டியலில் இவ்வணையானது பெரிய அணைகளின் தொகுப்பின் கீழ் உள்ளது.

மேல்ஆழியாறு அணை
அதிகாரபூர்வ பெயர்மேல்ஆழியாறு அணை
நாடுஇந்திய ஒன்றியம்
அமைவிடம்ஆழியாறுகோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று10°26′15″N 77°00′48″E / 10.43750°N 77.01333°E / 10.43750; 77.01333
நோக்கம்மின் ஆற்றல்
நிலைபொது மக்கள் பயன்பாட்டில்
திறந்தது1971[1]
வடிவமைப்பாளர்தமிழ்நாடு அரசு
உரிமையாளர்(கள்)தமிழ்நாடு அரசு
இயக்குனர்(கள்)தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுஆழியாறு
உயரம் (அடித்தளம்)81 மீ[2]
நீளம்315 மீ
கொள் அளவு283 க.மீ3
வழிகால் அளவு1528 மீ3/நொடி
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்மேல்ஆழியாறு நீர் தேக்கம்
செயலற்ற கொள் அளவு25840
நீர்ப்பிடிப்பு பகுதி121.21 ச.கிமீ
மேற்பரப்பு பகுதி769.63 மீ[3]
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்
ஆள்கூறுகள்10°4375′N 77°01333333′E / 82.917°N 22299.217°E / 82.917; 22299.217 Coordinates: latitude minutes >= 60
Coordinates: longitude minutes >= 60
{{#coordinates:}}: invalid latitude-->
பணியமர்த்தம்21.3.1970[4]
வகைஓடும் ஆற்றின் குறுக்கே
சுழலிகள்செங்குதது பெல்டண் சுழலி[5]
நிறுவப்பட்ட திறன்60 மெ.வாட்

அணையின் நீரியல்

தொகு

இந்த அணை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டதில் கட்டப்பட்ட அணை.இந்த அணையின் நீர் மின்சாரம் தயாரிக்க பயன் படுத்தப்படுகிறது

  • நீா்பிடிப்பு உயரம் – மீட்டர்
  • அணையின் நீளம் – 315 மீட்டா்
  • அணையின் கொள்ளளவு – 283 கன.மீ
  • நீா்பிடிப்பு பரப்பு – 121.21 சதுர கிமீ
  • அணையின் வழிந்தோடியின் எண்ணிக்கை –
  • அணையின் வழிந்தோடியின் அமைப்பு – கட்டுப்படுத்த கூடிய வழிந்தோடக்கூடியது
  • அணையின் வழிந்தோடியின் நீளம் – மீட்டர்
  • அணையின் மிகைநீா் வெள்ளோட்ட அளவு – கஅடி/விநாடி
  • அணையில் உள்ள மதகுகள் – எண்ணம்
  • மொத்தஆயக்கட்டு – பாசன பகுதி இல்லை

ஆழியாறு புனல் மின்நிலையம்

தொகு

ஆழியாறு புனல் மின்நிலையம்மேல் ஆழியாறு அணைக்கும் ஆழியாறு அணை(கீழ்) இடையே அமைக்கபட்டுள்ளது.இது 60 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட மின்நிலையம் ஆகும்.இங்கு ஆற்றின் நீரோட்டத்தில் செங்குத்து பெல்டண் வகை சுழலி அமைத்து அதன் இயக்க ஆற்றல் ஆல்ஸ்டோம் பிரான்ஸ் நிறுவன மின் சுழற்றி மூலம் மின்சாரம் தயாரிக்கபடுகிறது.

சுற்றுலா தளம்

தொகு

இந்த அணையின் அருகில் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி இருக்கிறது[7]. இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன.

மேலும் பார்க்க

தொகு

ஆழியாறு அணை

உசாத்துணைகள்

தொகு
  1. https://tn.data.gov.in/catalogsv2?filters%5Bogpl_module_domain_access%5D=61&filters%5Bfield_source%5D=61&filters%5Bfield_state_department%3Aname%5D=Water+Resources+Department+(PWD)+(Operations+%26+Maintenance)&format=json&offset=0&limit=9&sort%5Bcreated%5D=desc
  2. https://tn.data.gov.in/catalogsv2?filters%5Bogpl_module_domain_access%5D=61&filters%5Bfield_source%5D=61&filters%5Bfield_state_department%3Aname%5D=Water+Resources+Department+(PWD)+(Operations+%26+Maintenance)&format=json&offset=0&limit=9&sort%5Bcreated%5D=desc
  3. https://tn.data.gov.in/catalogsv2?filters%5Bogpl_module_domain_access%5D=61&filters%5Bfield_source%5D=61&filters%5Bfield_state_department%3Aname%5D=Water+Resources+Department+(PWD)+(Operations+%26+Maintenance)&format=json&offset=0&limit=9&sort%5Bcreated%5D=desc
  4. https://www.tangedco.gov.in/hydrokadam.html
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-26. பார்க்கப்பட்ட நாள் 2020-06-19.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-21. பார்க்கப்பட்ட நாள் 2020-06-19.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-22. பார்க்கப்பட்ட நாள் 2020-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்ஆழியாறு_அணை&oldid=3760769" இலிருந்து மீள்விக்கப்பட்டது