மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி (திரைப்படம்)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி (Melmaruvathur Adhiparasakthi) என்பது ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். ஜே குரு மூர்த்தி தயாரிப்பில், இயக்குனர் எஸ். ஜெகதீசன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்தது.[1][2]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி Melmaruvathur Adhiparasakthi | |
---|---|
இயக்கம் | எஸ். ஜெகதீசன் |
நடிப்பு | ராஜேஷ், கே. ஆர். விஜயா, ராதா ரவி, தேங்காய் சீனிவாசன் மற்றும் சரிதா |
வெளியீடு | 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் மற்றும் நடிகைகள்
தொகுராஜேஷ், கே. ஆர். விஜயா, சரிதா, நளினி, தேங்காய் சீனிவாசன், செந்தாமரை, பண்டரிபாய், வெண்ணிற ஆடை மூர்த்தி, குமரிமுத்து, செந்தில், உசிலைமணி, என்னத்த கண்ணையா ஆகியோர் நடித்துள்ளனர்.
பாடல்கள்
தொகுஎண் | பாடல் | பாடகர் | குறிப்பு |
---|---|---|---|
1 | மாரி திரிசூலி ஆதிபரம் ஈஸ்வரியே | வாணி ஜெயராம் | [3] |
2 | உன்னை நம்பி நெத்திலே
பொட்டு வச்சேன் மத்திலே |
பி. சுசீலா | [3] |
3 | மனிதர்களே ஓ மனிதர்களே | கே. வீரமணி | [3] |
4 | ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சிவசக்தி தவசக்தி | சீர்காழி கோவிந்தராஜன் | [3] |
5 | மணவாளன் நலம் பாடும் | வாணி ஜெயராம் | [3] |
6 | மேல்மருவத்தூரில் வளர் மரகதமே | வாணி ஜெயராம் | [3] |
கதாபாத்திரங்கள்
தொகுநடிகர்/நடிகை | கதாபாத்திரம் |
---|---|
சரிதா | பவானி |
ராஜேஷ் | சுந்தரம் |
தேங்காய் சீனிவாசன் | துக்காராம் |
செந்தாமரை | ராஜலிங்கம் |
கே. ஆர். விஜயா | ராஜேஸ்வரி |