மேல் சித்ரால் மாவட்டம்

மேல் சித்ரால் மாவட்டம் (Upper Chitral District (பஷ்தூ: چترال بالا ولسوالۍ, உருது: ضلع چترال بالا‎) பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ளது. சித்ரால் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக, 2018-இல் மேல் சித்ரால் மாவட்டம் மற்றும் கீழ் சித்ரால் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் புனி நகரம் ஆகும்.

மேல் சித்ரால் மாவட்டம்
ضلع چترال بالا‎
மாவட்டம்

பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் மேல் சித்ரால் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
தலைமையிடம்புனி
நிறுவிய ஆண்டு2018
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இணையதளம்www.khyberpakhtunkhwa.gov.pk

எல்லைகள் தொகு

இதன் கிழக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜித்-பல்டிஸ்தான் மலைப்பகுதிகளும், வடக்கிலும், மேற்கிலும் ஆப்கானித்தான் நாடும், தெற்கில் கீழ் சித்ரால் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_சித்ரால்_மாவட்டம்&oldid=3447899" இலிருந்து மீள்விக்கப்பட்டது