மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் (Upper South Waziristan District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் 13 ஏப்ரல் 2022 அன்று தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது.[1] தெற்கு பகுதிகளைக் கொண்டு கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் நிறுவப்பட்டது. இம்மாவட்டம் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் ஸ்பின்கை நகரம் ஆகும். [2][3][4]
மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
ضلع جنوبی وزیرستان بالا | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
நிறுவிய ஆண்டு | 13 ஏப்ரல் 2022 |
தலைமையிடம் | ஸ்பின்கை |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
• District Health Officer | N |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
தாலுகாக்கள் | 5 |
மொழிகள் | இண்டிக்கோ மொழி, பஷ்தூ மொழி |
மாவட்ட நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் 4 தாலுகாக்களைக் கொண்டுள்ளது. அவைகள்:
- மாக்கின் தாலுகா
- லத்தா தாலுகா
- செர்வேகை தாலுகா
- தியார்சா தாலுகா
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "KP Cabinet approves South Waziristan's bifurcation for effective management". 13 April 2022.
- ↑ "South Waziristan split into two districts - Upper and Lower". 14 October 2022.
- ↑ "South Waziristan divided into two districts". 14 October 2022.
- ↑ "South Waziristan divided into two districts". 14 October 2022.