மேல கருவேலன்குளம் சௌந்திரபாண்டீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மேல கருவேலன்குளம் சௌந்திரபாண்டீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மேல கருவேலன்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சௌந்திரபாண்டீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:மஞ்சுவிளை ரோடு, நடராஜர் நகர் சன்னதி தெரு, மேல கருவேலன்குளம், நாங்குநேரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நாங்குநேரி
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:சௌந்தரபாண்டீஸ்வரர்
தாயார்:கோமதி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:திருவாதிரை
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் சௌந்தரபாண்டீஸ்வரர், கோமதி அம்பாள் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

மார்கழி மாதம் திருவாதிரை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)