மேல திருவேங்கடநாதபுரம்

மேல திருவேங்கடநாதபுரம் என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு குக்கிராமம் ஆகும். இது திருநெல்வேலி நகரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் குன்றின் மீது கோவில் ஒன்று அமைந்துள்ளது.[1]

மேல திருவேங்கடநாதபுரம்
வைப்பராச்சியம்
மேல திருவேங்கடநாதபுரம் is located in தமிழ் நாடு
மேல திருவேங்கடநாதபுரம்
மேல திருவேங்கடநாதபுரம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
மேல திருவேங்கடநாதபுரம் is located in இந்தியா
மேல திருவேங்கடநாதபுரம்
மேல திருவேங்கடநாதபுரம்
மேல திருவேங்கடநாதபுரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°41′25″N 77°40′0″E / 8.69028°N 77.66667°E / 8.69028; 77.66667
நாடு இந்தியா
இந்தியாதமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
627006
மக்களவைதிருநெல்வேலி
மாநிலச் சட்டப் பேரவைசேரன்மகாதேவி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Thiruvenkatanathapuram Temple in Tirunelveli" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-06. {{cite web}}: Text "Then Tirupati" ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல_திருவேங்கடநாதபுரம்&oldid=4106570" இலிருந்து மீள்விக்கப்பட்டது