மைக்கேல் கொலின்ஸ்
மைக்கேல் கொலின்சு (Michael Collins, அக்டோபர் 31, 1930 – ஏப்ரல் 28, 2021) அமெரிக்க விண்ணோடியும், வான் படையணித் தலைவரும் ஆவார். இவர் 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று நிலாவில் முதன் முதலாகக் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோருடன் பயணம் செய்தவர். சக விண்ணோடிகள் நிலாவில் தரையிறங்க, மைக்கேல் கொலின்சு கொலம்பியா என்ற கட்டளைக் கலத்தை நிலாவைச் சுற்றிச் செலுத்தி சாதனை படைத்தார்.[1][2]
மைக்கேல் கொலின்சு Michael Collins | |
---|---|
1969 இல் மைக்கேல் கொலின்சு | |
பொது விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராசாங்க செயலாளர் | |
பதவியில் சனவரி 6, 1970 – ஏப்ரல் 11, 1971 | |
குடியரசுத் தலைவர் | ரிச்சர்ட் நிக்சன் |
முன்னையவர் | டிக்சன் டொனெலி |
பின்னவர் | கரோல் லாயிசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உரோம், இத்தாலி இராச்சியம் | அக்டோபர் 31, 1930
இறப்பு | ஏப்ரல் 28, 2021 நேப்பில்சு, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 90)
துணைவர்(கள்) | பத்திரீசியா பினெகன் (தி. 1957; இற. 2014) |
பிள்ளைகள் | 3 |
கல்வி | அமெரிக்கப் படைத்துறைக் கல்விக்கழகம் (BS) |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | ஐக்கிய அமெரிக்கா |
கிளை/சேவை | ஐக்கிய அமெரிக்க வான்படை |
சேவை ஆண்டுகள் | 1952–1970 1970–1982 (ரிசர்வ்) |
தரம் | படைத்தலைவர் |
நாசா விண்ணோடி | |
விண்வெளி நேரம் | 11 நாட்கள், 2 மணி, 4 நிமி, 43 செக் |
தெரிவு | 1963 நாசா குழு 3 |
மொத்த விண்வெளி நடைகள் | 2 |
மொத்த நடை நேரம் | 1 மணி 28 நிமி |
பயணங்கள் | ஜெமினி 10, அப்பல்லோ 11 |
திட்டச் சின்னம் | |
மைக்கேல் கொலின்சு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2021 ஏப்ரல் 28 அன்று தனது 90-வது அகவையில் புளோரிடாவில் காலமானார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Loff, Sarah (December 21, 2017). "Apollo 11 Mission Overview". NASA. Archived from the original on February 9, 2018. பார்க்கப்பட்ட நாள் January 4, 2019.
- ↑ "Apollo-11 (27)". Historical Archive for Manned Missions. NASA. Archived from the original on May 26, 2013. பார்க்கப்பட்ட நாள் June 13, 2013.
- ↑ Lewis, Russell (April 28, 2021). "Apollo 11 Astronaut Michael Collins Dies". NPR இம் மூலத்தில் இருந்து April 28, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210428181124/https://www.npr.org/2021/04/28/509599284/forgotten-astronaut-michael-collins-dies.
- ↑ Goldstein, Richard (April 28, 2021). "Michael Collins, 'Third Man' of the Moon Landing, Dies at 90". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2021/04/28/science/michael-collins-third-man-of-the-moon-landing-dies-at-90.html.
வெளி இணைப்புகள்
தொகு- Statement From Apollo 11 Astronaut Michael Collins, NASA Public Release no. 09-164. Collins' statement on the 40th anniversary of the Apollo 11 mission, July 9, 2009
- Butler, Carol L. (1998). NASA Johnson Space Center Oral History
- Michael Collins visits MIT/AeroAstro | April 1, 2015