மைக்ரிசாலசு உத்தாரகட்டி
மைக்ரிசாலசு உத்தாரகட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மைக்ரிசாலிடே
|
பேரினம்: | மைக்ரிசாலசு
|
இனம்: | மை. உத்தாரகட்டி
|
இருசொற் பெயரீடு | |
மைக்ரிசாலசு உத்தாரகட்டி பிஜு மற்றும் பலர், 2014 |
மைக்ரிசாலசு உத்தாரகட்டி (Micrixalus uttaraghati) என்பது மைக்ரிசாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினமாகும்.[1] இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது .
இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Biju, S. D.; Sonali, Garg; Gururaja, K. V.; Yogesh Shouche; Sandeep A. Walujkar (May 2014). "DNA barcoding reveals unprecedented diversity in Dancing Frogs of India (Micrixalidae, Micrixalus): a taxonomic revision with description of 14 new species". Ceylon Journal of Science (Bio. Sci.) 43 (1): 37. doi:10.4038/cjsbs.v43i1.6850.