மைக்ரிசாலசு நிலுவசேய்

மைக்ரிசாலசு நிலுவசேய்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மைக்ரிசாலிடே
பேரினம்:
மைக்ரிசாலசு
இனம்:
மை. நிலுவசேய்
இருசொற் பெயரீடு
மைக்ரிசாலசு நிலுவசேய்
பிஜீ மற்றும் பலர் 2014

மைக்ரிசாலசு நிலுவசேய் (Micrixalus niluvasei) என்பது மைக்கிரிசலிடே குடும்பத்தைச் சேர்ந்த புதிதாக விவரிக்கப்பட்ட தவளைகளின் சிற்றினமாகும்.[1] இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி.

இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Biju, S. D.; Sonali Garg; K. V. Gururaja; Yogesh Shouche; Sandeep A. Walujkar (May 2014). "DNA barcoding reveals unprecedented diversity in Dancing Frogs of India (Micrixalidae, Micrixalus): a taxonomic revision with description of 14 new species". Ceylon Journal of Science (Bio. Sci.) 43 (1): 37. doi:10.4038/cjsbs.v43i1.6850. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரிசாலசு_நிலுவசேய்&oldid=4095896" இலிருந்து மீள்விக்கப்பட்டது