மைக்ரிசாலசு மல்லானி

மைக்ரிசாலசு மல்லானி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மைக்ரிசாலிடே
பேரினம்:
மைக்ரிசாலசு
இனம்:
மை. மல்லானி
இருசொற் பெயரீடு
மைக்ரிசாலசு மல்லானி
(பிஜீ மற்றும் பலர், 2014)

மைக்ரிசாலசு மல்லானி (Micrixalus mallani) என்பது மைக்கிரிசலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும்.[1]இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகளும் ஆறுகளும் ஆகும்.

1998 முதல் கள ஆய்வில் பங்கேற்ற மல்லான் கனியின் பெயரானது இந்தச் சிற்றினத்திற்கு இடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Biju, S. D.; Sonali Garg; K. V. Gururaja; Yogesh Shouche; Sandeep A. Walujkar (May 2014). "DNA barcoding reveals unprecedented diversity in Dancing Frogs of India (Micrixalidae, Micrixalus): a taxonomic revision with description of 14 new species". Ceylon Journal of Science (Bio. Sci.) 43 (1): 37. doi:10.4038/cjsbs.v43i1.6850. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரிசாலசு_மல்லானி&oldid=4095893" இலிருந்து மீள்விக்கப்பட்டது