மைசூர் வெளிச்சுற்று வட்டச் சாலை
மைசூர் வெளி சுற்று வட்ட சாலை (Mysore Outer Ring Road) என்பது தென்னிந்திய நகரமான மைசூருக்குள் 42.5 கிலோமீட்டர் (26.4 மைல்கள்) நீளமுடைய சுற்று வட்டச் சாலையாகும். இந்த சாலை முதலில் எட்டு வழிச் சாலையாக அகலப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இணைப்பு சாலை ஒன்றை உருவாக்குவதற்கான நிதியை விடுவிப்பதற்காக ஆறு வழிச் சாலையாகக் குறைக்கப்பட்டது.[1]சாலையின் பெரும்பகுதி 2012 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[2] சாலையின் போக்கில் நான்கு இருப்புப்பாதைப் பாலங்கள் உள்ளன.
மைசூர் வெளிச்சுற்று வட்டச் சாலை | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு மைசூரு நகர மேம்பாட்டு அமைப்பு | |
நெடுஞ்சாலை அமைப்பு | |
குறிப்புகள்
தொகு- ↑ "Outer ring road in Mysore to be widened to six lanes". தி இந்து. 19 July 2010 இம் மூலத்தில் இருந்து 2013-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021190410/http://www.hindu.com/2010/07/19/stories/2010071951520300.htm. பார்த்த நாள்: 2012-06-28.
- ↑ "Mysore outer ring road to be ready by March". தி இந்து. Mysore. 2012-01-14. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article2800624.ece. பார்த்த நாள்: 2012-08-17.