மைரிசுட்டால்டிகைடு
வேதிச் சேர்மம்
மைரிசுடைல் ஆல்டிகைடு (Myristyl aldehyde) என்பது C14H28O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டெட்ராடெக்கேனால் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. மைரிசுட்டிக் அமிலத்தை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி மைரிசுடைல் ஆல்டிகைடு தயாரிக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராடெக்கேனால்
| |
வேறு பெயர்கள்
மைரிசுட்டால்டிகைடு; மைரிசுட்டிக் ஆல்டிகைடு; என்-டெட்ராடெசில் ஆல்டிகைடு
| |
இனங்காட்டிகள் | |
124-25-4 | |
ChEBI | CHEBI:84067 |
ChemSpider | 29031 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31291 |
| |
பண்புகள் | |
C14H28O | |
வாய்ப்பாட்டு எடை | 212.38 g·mol−1 |
அடர்த்தி | 0.832 கி/செ.மீ3 (15 °செ)[1] |
உருகுநிலை | 30 °C (86 °F; 303 K)[1] |
கொதிநிலை | 302 [1] |
0.0015 கி/லி[1] | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 113 °C (235 °F; 386 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
விப்ரியோ எனப்படும் கிராம் எதிர்பாக்டீரியா இனத்தைச் சேர்ந்த உயிர்ப்பொருள்கள் வெளியேற்று ஒளி பாக்டீரியாக்களால் இச்சேர்மம் உற்பத்தி செய்யப்படுறது. இவ்வாறு உருவாகும் இரண்டு தளப்பொருள்களில் இதுவும் ஒன்றாகும். மற்றும் விப்ரியோ பிசுச்செரி ஒளி உமிழ்வு பாக்டீரியாக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றன.