முக்தீசூ

(மொகடிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொகடிசு (சோமாலி மொழி: Muqdisho, அரபு மொழி: مقديشو‎, இத்தாலிய மொழி: Mogadiscio) சோமாலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் 17 ஆண்டுகளாக சோமாலிய உள்நாட்டுப் போர் நடைபெருகிறது.

மொகடிசு
Mogadishu
مقديشو ("அரசின் அரண்மனை)
மொகடிசு, ஜூலை 2007
மொகடிசு, ஜூலை 2007
அடைபெயர்(கள்): Xamar
ஃகமர்
சோமாலியாவில் அமைவிடம்
சோமாலியாவில் அமைவிடம்
நாடுசோமாலியா
பகுதிபனதீர்
அரசு
 • மாநகரத் தலைவர்மொகமது ஓமார் ஹபெப் தெரே
 • காவல்துறை ஆணையர்அப்தி ஹசான் அவலே கெயிப்தீத்
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்17,00,000
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஆப்பிரிக்கா)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்கா)

மேற்கோள்கள்

தொகு
  1. "Mayor of Mogadishu bans weapons". Archived from the original on 2007-05-04. பார்க்கப்பட்ட நாள் 2007-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தீசூ&oldid=3575750" இலிருந்து மீள்விக்கப்பட்டது