மொசில்லாவிக்கி

மொசில்லாவிக்கி (ஆங்கிலம்: MozillaWiki) என்பது மொசில்லா நிறுவனம் பற்றிய விக்கி இணையத்தளம் ஆகும். இது மொசில்லா நிறுவனத்தால் நடாத்தப்படுகின்றது.[1] இந்த இணையத்தளத்தில் புகுபதிகை செய்த பயனர்கள் கட்டுரை எழுத முடியும். இந்தத் தளமானது விக்கிப்பீடியாவை இயக்கும் மென்பொருளான மீடியாவிக்கி மென்பொருள் மூலமூம் எசு. எம். டபிள்யூ. மூலமும் இயக்கப்படுகின்றது.[2]

மொசில்லாவிக்கி
வலைத்தள வகைஇணையக் கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
உரிமையாளர்மொசில்லா
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்-அதே மாதிரிப் பகிர்தல்
அலெக்சா நிலை
  1. 163
தற்போதைய நிலைசெயல்பாட்டு நிலையில்
உரலிwiki.mozilla.org


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொசில்லாவிக்கி&oldid=1034758" இலிருந்து மீள்விக்கப்பட்டது