மொரிசியசு பல்கலைக்கழகம்
மொரிசியசு அரசுப் பல்கலைக்கழகம்
மொரிசியசு பல்கலைக்கழகம் (University of Mauritius) மொரிசியசில் இயங்கும் இரு பல்கலைக்கழகங்களில் ஒன்று. இங்கு வேளாண்மை, அறிவியல், சட்டம், மேலாண்மை, மானிடவியல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளலாம். இப் பல்கலைக்கழகம் தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பையும் தருகிறது. இது இந்த நாட்டில் உள்ள பழைமையான பல்கலைக்கழங்களில் ஒன்று.
குறிக்கோளுரை | Transforming lives, inspiring change |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1965 |
வேந்தர் | ரமேஷ் ஜுவுலால் |
துணை வேந்தர் | ரோமீலா மோகி |
நிருவாகப் பணியாளர் | 1,048 |
மாணவர்கள் | 15,227[1] |
அமைவிடம் | , |
நிறங்கள் | வெள்ளை, நீலம் |
இணையதளம் | www |
இரண்டாம் எலிசபெத் ராணி பல்கலைக்கழகத்தைத் திறந்து வைத்தார்.[2]
பிரிவுகள்
தொகுஇது மூன்று துறைகளைக் கொண்டிருந்தது. அவை: வேளாண்மை, நிர்வாகம், தொழில் நுட்பம். பின்னர், மேலும் சில துறைகளை உருவாக்கினர். அவை: பொறியியல், சட்டம், அறிவியல், சமூகவியல்
சான்றுகள்
தொகு- ↑ "Table 12.16 - University of Mauritius - Enrolment and new admissions and output by course level and faculty" (PDF). Statistics Mauritius. p. 152. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "History". University of Mauritius. Archived from the original on 25 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 23 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)