மொழிநடை நிலம்
தமிழின் மொழிநடையை உரைநடை, பாட்டுநடை எனப் பொதுப்பட் பகுத்துக் காண்பது வழக்கம். தொல்காப்பியம் இதனை அக்கால வழக்கப்படி ஏழு பகுதிகளாகப் பகுத்துக் காட்டுகிறது. [1]
7 மொழிநடை நிலம்
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர். (தொல்காப்பியம் செய்யுளியல் 75)